Mullai Net

About the author

எரிபொருள் விலையில் மாற்றம்! வெளியான முழு விபரம்

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன்...

சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கான மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட அரசாங்கம்..

அஸ்வெசும நலன்புரி திட்டத்ததிற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்ட 393,094 சமுர்த்தி பெறுனர்களுக்கு தொடர்ந்தும் சமுர்த்தி நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று (31) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இவ்வாறு அமைச்சரவை...

பாகிஸ்தானில் பாரிய குண்டுவெடிப்பு! 40 பேர் வரையில் மரணம்

பாகிஸ்தானில் அரசியல் பொதுக்கூட்டம் ஒன்றின் இன்றையதினம் குண்டு வெடித்ததில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் - கைபர் பக்துன்வா மாகாணத்தில் ஜமியத் உலமா - இ - இஸ்லாம் பசல் என்ற அரசியல் கட்சி...

எல்.பி.எல். தொடர் இன்று ஆரம்பம்

இலங்கை கிரிக்கெட் சபையினால் நடத்தப்படும் நான்காவது லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்) தொடர் இன்று (30) ஆரம்பமாகவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்புச் சம்பியன் ஜப்னா கிங்ஸ் அணி கொலம்போ ஸ்டைக்கர் அணியை எதிர்கொள்ளவுள்ளது....

விஷாலின் தாமிரபரணி பட நடிகையை நியாபகம் இருக்கா?- இப்போது எப்படி உள்ளார் பாருங்க

  தமிழ் சினிமாவில் 2007ம் ஆண்டு இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால், பானு. பிரபு, நதியா, நாசர் உள்ளிட்ட பலர் நடிக்க வெளியாகி இருந்த படம் தாமிரபரணி. கேரளாவை சேர்ந்த பானு மலையாள படங்களில் ஏகப்பட்ட படங்களில்...

முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத் தீவு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பு ,சட்டவிரோத மணல் அகழ்வு, போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி ,சட்டவிரோத...

யாழில் மாணவர்கள் தங்கியிருந்த வீட்டின் மீது கொடூர தாக்குதல்-வெளியான அதிர்ச்சிக் காரணம்!

யாழ்ப்பாணம் மாவட்டம் – திருநெல்வேலி பகுதியில் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் நேற்றைய தினம் (29-07-2023) அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்த வீடு ஒன்றின் மீது அதிகாலை இரு...

மனைவி கவர்ச்சியான ஆடை அணிவதால் விவகாரத்து கேட்கும் புங்குடுதீவு மாப்பிள்ளை!

தனது மனைவி கவர்ச்சியான ஆடை அணிவதாக தெரிவித்து, திருமணமான மூன்று மாதங்களில் விவாகரத்து கோரி, கணவன் வழக்கு தாக்கல் செய்துள்ளார். யாழ் மாவட்டத்திலுள்ள நீதிமன்றமொன்றில் அண்மையில் வழக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டது. யாழ்ப்பாணம், புங்குடுதீவை பூர்வீகமாக கொண்ட-...

சென்னை விமான நிலையத்தில் இரு இலங்கையர்கள் திடீரென மயங்கி விழுந்து மரணம்

  சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை (28) ஒரே நாளில் இலங்கையர்கள் இருவர் மாரடைப்பினால் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சென்னை மீனம்பாக்கம் ஒருங்கிணைந்த பன்னாட்டு விமான முனையத்தில் இருந்து இலங்கை யாழ்ப்பாணத்திற்கு அலையன்ஸ் ஏர்...

பட்டமளிப்பு விழாவின் மறுநாள் தவறான முடிவெடுத்து யுவதி மரணம் : யாழ்ப்பாணத்தில் துயர சம்பவம்

பட்டமளிப்பு விழாவின் பின்னர் வீடு திரும்பிய யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்றிரவு (28.07.2023) வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் மத்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த...

மஹவ, மெதிரிகிரிய பகுதிகளில் யானை தாக்கி இருவர் பலி

மஹவ மற்றும் மெதிரிகிரிய பகுதிகளில் யானை தாக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மெதிரிகிரிய புதிய நகரத்தில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (28) அதிகாலை வீட்டின் வௌியே வந்த 72 வயதான ஆண்...

இலங்கையில் பெரும் சோக சம்பவம்: பரிதாபமாக உயிரிழந்த மாணவர்கள்-வெளியான அதிர்ச்சிக் காரணம்!

மொனராகலையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச் சம்பவம் மொனராகலை, தம்பகல்ல பிரதேசத்தில் நேற்றைய தினம்  (27-07-2023) மாலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த இரு மாணவர்கள்...

Categories

spot_img