Mullai Net

About the author

பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனடியாக நிறுத்த கோரி சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனம் ஜனாதிபதியிடம் கோரிக்கை (video).

https://youtu.be/taqOKcu77Js?si=FpBPlA7kFmdPl21- சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் இலங்கையில் காணப்படுகின்ற பயங்கரவாத தடுப்பு சட்டத்தை உடனடியாக ஜனாதிபதி அவர்கள் நிறுத்துமாறு கோரி முல்லைத்தீவில் சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திகான நிறுவனத்தின் (ECDO) முல்லைத்தீவு மாவட்ட மேலாளர்...

முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மனித உரிமைகள் தினத்தில் போராட்டம்!

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு...

மீனவ சமூகத்தின் உரிமைகளை வென்றெடுப்போம். முல்லையில் மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபவனி

"மீனவசமூத்தின் உரிமைகளை வென்றெடுப்பதன்மூலம் கண்ணியமான வாழ்விற்கு எம்மை அர்ப்பணிப்போம், உணவு இறையாண்மையை உறுதிசெய்வோம்" என்னும் தொனிப்பொருளில் முல்லைத்தீவில் இன்று (10.12.2024) தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபவனி ஒன்று இடம்பெற்றது. முல்லைத்தீவு கடற்றொழில்...

ஆண்டான்குளம் மற்றும், தண்ணிமுறிப்பு கால்நடைவளர்பாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ரவிகரன் எம்.பி ஆராய்வு

முல்லைத்தீவு - கரைதுறைப்று கல்நடை வளர்ப்போர் கூட்டுறவுச்சங்கத்தின் கீழுள்ள ஆண்டான்குளம் மற்றும், தண்ணிமுறிப்பு ஆகிய பகுதிகளில் கால்நடைவளர்ப்பில் ஈடுபடும் கால்நடை வளர்ப்பாளர்கள் மேச்சல் தரவை இன்மையால் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர். இந் நிலையில் வன்னிமாவட்ட...

முரணாக அமைந்துள்ள கட்டடம்! நீதிமன்ற நடவடிக்கைக்கு தயாராகும் நகரசபை! 

வவுனியா புதியபேருந்து நிலையத்திற்கு முன்பாகஉள்ள பிரபல பீட்சா விற்பனை நிலையம் அமைந்துள்ள கட்டடம்,  அனுமதிபத்திரத்திற்கு முரனாக அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கட்டடத்தின் உரிமையாளருக்கு எதிராக வவுனியா நகரசபையால் எச்சரிக்கை நோட்டிஸ் ஒட்டப்பட்டுள்ளது. குறித்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நகரசபை...

தடைகளை உடைத்து சாதனைபடைத்த வீரமங்கை யதுர்சிகாவினால் வன்னிமண்ணுக்குப் பெருமை – ரவிகரன் எம்.பி வாழ்த்து

மன்னார் - தோட்டவெளி அரசினர் தமிழக்கலவன் பாடசாலை மாணவியான அன்ரன் ஜேசுதாசன் யதுர்சிகா பல தடைகளைக் கடந்து ஈட்டி எறிதலில் தேசியரீதியில் தங்கத்தை சுவீகரித்து ஒட்டுமொத்த வன்னிமண்ணுக்கும் பெருமை சேர்த்திருப்பதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற...

9 வயதில் பரத நாட்டிய அரங்கேற்றம் செய்து சாதனை படைத்த மாணவி.

9 வயதில் பரத நாட்டிய அரங்கேற்றம் செய்து சாதனை படைத்துள்ளார் வவுனியாவை சேர்ந்த மாணவியான டற்ஷனா கோபிநந்தன் என்ற மாணவி இவர் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் தரம் நான்கில் கல்வி பயின்று வரும்...

வெடிகுண்டு மிரட்டல் : தற்காலிகமாக மூடப்பட்ட பாடசாலைகள்

இந்தியாவில் (India) வெடிகுண்டு மிரட்டல் காரணமாக 40க்கும் மேற்பட்ட பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.   நேற்று (08) இரவும் இன்று (09) காலையும் மின்னஞ்சல்கள் ஊடாக இந்த வெடிகுண்டு மிரட்டல்கள்...

கஜேந்திரகுமார் எம்.பியின் வாகனத்தில் மோதுண்டு பெண் ஒருவர் பலி

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(Gajendrakumar Ponnambalam) பயணித்த வாகனத்தில் மோதுண்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். புத்தளம் - போலவத்த பிரதேசத்தில் நேற்று அதிகாலை 5.40 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாகன...

முல்லைத்தீவில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள 2 மில்லியன் அமெரிக்க டொலரில் திட்டங்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் UN-HABITAT நிறுவனத்தினால் Adaptation Fund நிதி உதவியுடன் நிறைவேற்று நிறுவனங்களாகிய சுற்றாடல் அமைச்சு, மாவட்ட சமூகம் சார்ந்த அமைப்புக்கள் ஊடாக2 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியுடன் காலநிலை மாற்றம்...

சிராட்டிகுளம் பகுதியில் குறைகேள் சந்திப்பு. மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார் – ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட சிராட்டிகுளம் பகுதியில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மக்கள் குறைகேள் சந்திப்பொன்றை நடாத்தினார். குறித்த கிராமமானது முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புறக் கிராமம் என்பதுடன், வெள்ள...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய இந்திய துணைத்தூதுவர்

அண்மையில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்  காதர் மஸ்தான் அவர்கள் அண்மையில் இலங்கையில் உள்ள இந்தியா உயரஸ்தானிகர் அவர்களை...

Categories

spot_img