புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்குள் சென்று பொலிஸாரை அச்சுறுத்தும் வகையில் புகைப்படம் எடுக்க முற்பட்ட இளைஞன் ஒருவர் புதுக்குடியிருப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் பிரபல வர்த்தகர் ஒருவரிற்கு சொந்தமான காணியை முல்லைத்தீவை சேர்ந்த...
புதுக்குடியிருப்பில் பிரபல வர்த்தகர் ஒருவருக்கு ரௌடி கும்பலால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் பிரபல வர்த்தகர் ஒருவரிற்கு சொந்தமான காணியை முல்லைத்தீவை சேர்ந்த வேறுநபர் ஒருவர் அடாத்தாக...
முல்லைத்தீவு நகர்ப்பகுதியில் அமைந்துள்ள பிரதேச சபையின் பொதுச்சந்தை கட்டடத்தில் இன்று (30.07.2014) அதிகாலை இடம்பெற்ற தீவிபத்து கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மூன்று கடைத்தொகுதிகளில் இரண்டு கடைகள் மற்றும் ஒரு களஞ்சியம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன....
கிளிநொச்சி மாவட்டத்தின் கல்லாறு வித்தியாலயத்திற்கு போட்டோ கொப்பி இயந்திரம் இன்றையதினம் வழங்கி வைக்கப்பட்டது.
பாடசாலை செயற்பாடுகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில், பாடசாலை சமூகத்தினால் ஈழவர் குழுமத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைய லண்டனில் உள்ள நோர்விச்...
ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நகர பகுதியில் கிணற்றிலிருந்து இளம் குடும்பப் பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இன்று (29.07.2024) காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண்ணை நேற்று இரவு தொடக்கம் காணவில்லையென வீட்டார் மற்றும்...
https://youtu.be/t0WxKeRx6hQ?si=T7Mcvv47gQAM0ark
விசுவமடு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் 12ஆம் ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு சிவில் பாதுகாப்பு திணைக்களம், மாபெரும் இரத்ததான முகாமை ஏற்பாடு செய்திருந்தது.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள விசுவமடு புண்ணை நீராவி பகுதியிலுள்ள சிவில்...
ஒன்பதாவது ஆசிய மகளீர் கிண்ண தொடரில் இலங்கை அணி 08 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்திய அணி நிர்ணயித்த 166 என்ற வெற்றியிலக்கை கடந்த இலங்கை அணி ஒன்பதாவது ஆசிய மகளீர் கிண்ணத்தை...
வடமாகாண கல்வி திணைக்களத்தால் மாகாண பாடசாலைகளுக்கு இடையேயான 21,22/7/2024 கொக்குவில் இந்துக்கல்லூரியில் நடத்தப்பட கராத்தே போட்டியில் முல்/றெட்பானா, பாரதிபுரம் மகாவித்தியாலய மாணவர்கள் மாகாண மட்ட கராத்தே போட்டியில் பாரதி மகா வித்தியாலயம் 18வயது...
https://youtu.be/LjHJLEBr2SI?si=OmXwVpo8_C9hjmaG
உயிரிழை அமைப்பினர் மீது களங்கத்தை ஏற்படுத்தும் விதமாக செயற்பட்டால் சட்ட நடவடிக்கையை மேற்கொள்வோம் என முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக இயங்கும் உயிரிழை அமைப்பினர் தெரிவித்தனர்.
உயிரிழை அமைப்பிற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் 6ஆம் மாதம்...
முல்லைத்தீவு கள்ளப்பாட்டில் அமைந்துள்ள பாடசாலைக்கு மாணவன் ஒருவர் கஞ்சாவுடன் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கடந்த வியாழக்கிழமை (25.07.2024) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
முல்லைத்தீவு கள்ளப்பாட்டில் அமைந்துள்ள பாடசாலைக்கு தரம் 8 ஆம்...
மாங்குளத்திற்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளரை வழிமறித்து வீதியில் முறைகேடான முறையில் பரிசோதனை செய்து செய்தி சேகரிப்பதற்கு பொலிஸார் இடையூறு விளைவித்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது ள.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து மாங்குளம்...
கரியல்வயல் , சுண்டிக்குளம் பகுதிகளை அண்மித்துள்ள மக்கள் 130 நபர்களுக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் தொடுக்கப்பட்ட வழக்கு இன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
1908ஆம் ஆண்டு தொடக்கம் மக்கள் பயிர் செய்து வாழ்ந்துவரும் நிலையில்...