Mullai Net

About the author

வைத்தியராகி மக்களுக்கு சேவை செய்வதே எனது இலட்சியம். க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9 ஏ பெற்ற மாணவி.(Video)

https://youtu.be/2MhptRfjUMA?si=V_TVB_h6_1b6HB09 வைத்தியராகி நாட்டுமக்களுக்கு சேவை செய்வதே எனது இலக்கு என க.பொ.த சாதாரணதர பரீட்சையில் ஒன்பது பாடங்களிலும்  ஏ தர சித்தியினை பெற்ற யூட்வசீகரன் டிவோன்சி தெரிவித்திருந்தார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இரணைப்பாலை  கிராமத்தை சேர்ந்த குறித்த...

புதுக்குடியிருப்பில் உணவகங்கள் மீது திடீர் சுற்றிவளைப்பு.(Video )

https://youtu.be/X366nxv7PvI?si=lVUWR4t24R-1bzKw புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் அமைந்துள்ள உணவகங்கள் மீது இன்றையதினம் (02.09.2024) திடீர் சுற்றி வளைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகரில் அமைந்துள்ள உணவகங்கள் மீது புதுக்குடியிருப்பு பிராந்திய...

புதுக்குடியிருப்பு இரணைப்பாலை றோமன் கத்தோலிக்க பாடசாலையில் க.பொ.த சாதாரண பரீட்சையில் 21 மாணவர்கள் சித்தி. 

புதுக்குடியிருப்பு இரணைப்பாலை  றோமன் கத்தோலிக்க மகாவித்தியாலய பாடசாலையில் க.பொ.த சாதாரண பரீட்சைக்கு தோற்றி 21 மாணவர்கள் 63.6 வீதத்தில் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் செல்லையா அமிர்தநாதன் தெரிவித்திருந்தார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு...

விளையாட்டில் மட்டுமல்ல கல்வியிலும் சாதனை படைத்த புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி.

அகில இலங்கை தேசியமட்ட பாடசாலைகளுக்கு இடையிலான தைக்கொண்டோ போட்டியில் புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி மாணவி  வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். கடந்த 28,29,30/09/2024 திகதிகளில் இரத்தினபுரி நியூ டவுன் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற  அகில...

முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஷ்ர உயர்தர வித்தியாலயத்தில் ஏழு மாணவர்கள் சித்தி

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஷ்ர உயர்தர வித்தியாலயத்தில்  ஏழு மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் சித்தி பெற்று உள்ளதாக பாடசாலையின் அதிபர் எஸ். விக்னேஸ்வரன் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஷ்ர உயர்தர வித்தியாலயத்தில் 18 மாணவர்கள்  க.பொ.த...

முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் க.பொ.த சாதாரண பரீட்சையில் 57 மாணவர்கள் சித்தி.

முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் க.பொ.த சாதாரண பரீட்சைக்கு தோற்றி 57 மாணவர்கள் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் கனகையா மதியழகன் தெரிவித்திருந்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில் தேசிய பாடசாலையாக தரமுயர்த்தபட்டிருக்கும் முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் இவ்வருடம்...

கடமைகளை பொறுப்பேற்றார் வடக்கு மாகாண ஆளுநர்‼️

ஊழலற்ற மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கு புதிய ஜனாதிபதி கிடைத்தமை இறைவனின் செயல் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண ஆளுநராக இன்றைய இனம் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட...

2024 ஜனாதிபதித் தேர்தல் அதிக வாக்குப்பதிவுடன் அமைதியான முறையில் நடைபெற்றமை பாராட்டுக்குரியது : TISL நிறுவனம்

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) நிறுவனமானது அண்மையில் நடந்து முடிவடைந்த 2024, ஜனாதிபதி தேர்தலில் அரச வளங்களை தவறாகப் பயன்படுத்துவதை திறம்பட அவதானித்த தேர்தல் கண்காணிப்பு அமைப்பாக, மிகவும் அமைதியான முறையில் தேர்தலை...

திலீபனின் 37ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு புதுக்குடியிருப்பில்

திலீபனின் 37ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்றையதினம் புதுக்குடியிருப்பில் இடம்பெற்றிருந்தது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினரின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 37 ஆம் ஆண்டு நினைவு நாளானது இன்றையதினம் (26.09.2024) புதுக்குடியிருப்பு சந்தை...

நாட்டு மக்களுக்கு புதிய ஜனாதிபதி அநுரவின் முதலாவது விசேட உரை

இறுதியாக இருந்த நாடாளுமன்றம் மக்கள் ஆணையை திரிபுபடுத்தியதாக காணப்பட்டது. அதனால் நேற்றைய தினம் நாடாளுமன்றத்தை கலைக்க நடவடிக்கை எடுத்தேன் என புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம்...

சமூக நலன் கருதி இலங்கையை சுற்றி நடைபவனி வரும் இளைஞன் 

சமூக நலன் கருதி நடைப்பயணத்தில் இளைஞன் ஒருவன் இலங்கையை வலம்வரும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு மட்டக்குளியை சேர்ந்த இக்ரம் எனும் இளைஞர் 01.09.2024 அன்று கொழும்பு மட்டக்குளியில் இருந்து பல இலக்குகளை முன்வைத்து...

சிறையில் வாடும் அரசியல் கைதிகளை விடுதலை செய்து நல்லெண்ண அடையாளத்தை வெளிப்படுத்துங்கள். அருட்தந்தை மா.சத்திவேல்

மிகநீண்ட காலமாக சிறையில் வாடும் அரசியல் கைதிகளை அரசியல் தீர்மானம் எடுத்து விடுதலை செய்து உங்கள் நல்லெண்ண அடையாளத்தை வெளிப்படுத்துங்கள் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதொஒஒலை  செய்வதற்கான தேசிய...

Categories

spot_img