Mullai Net

About the author

சீர்குலைந்த ஐக்கியத்தை மீளக்கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் 34ஆவது தியாகிகள் தினம்.

தமிழர்களின் தேசிய சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டுவதற்கான ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் போராட்ட அமைப்புகள் பிளவுபட்டு நின்று எமது இலக்கை அடைய முடியாது என்பதை உணர்ந்துகொண்ட இடதுசாரி ஜனநாயகத்தின்மீது பற்றுக்கொண்ட ஈழ மக்கள் புரட்சிகர...

குருந்தூர்மலையில் பொலிஸ் இராணுவ புலனாய்வாளர்களின் கண்காணிப்புக்கு மத்தியில் சிவ வழிபாடு.

குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் பொலிஸார், இராணுவ புலனாய்வாளர்களின் கண்காணிப்புக்கு மத்தியில் சிவ வழிபாடு இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு குமுழமுனை தண்ணிமுறிப்பு கிராமத்தில் அமைந்துள்ள குருந்தூர்மலை பகுதியில் அமைந்துள்ள ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் வழிபாடுகள்...

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகள் அபகரிக்கப்பட்டு தமிழ் குடும்பங்களுக்கு காணி இல்லாத நிலையில் சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ரவிகரன் குற்றச்சாட்டு.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மணலாறு என்ற இடம் வெலிஓயாவாக மாற்றம் செய்யப்பட்டு தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளை அபகரித்து 4238 சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 3389 தமிழ் குடும்பங்களுக்கு காணி இல்லை என...

இனப்படுகொலையாளிகள் மீது நம்பிக்கை வைக்க தமிழர்கள் தயார் இல்லை. அருட்தந்தை மா.சத்திவேல்

இனப்படுகொலையாளிகள் மீது நம்பிக்கை வைக்க தமிழர்கள் தயார் இல்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று (17.06.2024) வெளியிட்டுள்ள...

கனடாவில் விபத்தில் உயிரிழந்த தமிழ் உயர் பொலிஸ் அதிகாரிக்கு முள்ளியவளையில் அஞ்சலி.

ஈழத்தை சேர்ந்தவரும், கனடாவில் உயர் பொலிஸ் அதிகாரியாக பதவி வகித்து விபத்தில் உயிரிழந்த விஜயலாயனின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலியும் மதிய போசனம் ,பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்வும், இன்றையதினம் (15.06.2024) பிற்பகல் முள்ளியவளையில் இடம்பெற்றிருந்தது. முல்லைத்தீவு...

சம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்களை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவர்கள்.

_யாழ்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான  சார்ஜான் டாபேட் சம்பியன்ஷிப் முதல்கட்ட போட்டியில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய மாணவர்கள் வெற்றியீட்டி பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்கள். அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர்...

தமிழ்த்தேசியத்திற்கு எதிரானவன் என என்னை சித்தரிக்கவே சதி முயற்சி முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் லோகேஸ்வரன் குற்றச்சாட்டு (Video)

https://youtu.be/0zjPdq9dH14?si=0VHOBSi4-7mfRpaQ தமிழ்த்தேசியத்திற்கு எதிரானவன் என காட்டுவதற்காகவே இந்த சதி முயற்சி என கரைதுறைப்பற்று பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் தெரிவித்தார். இன்றையதினம் (14.06.2024) முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பொன்றை நடாத்தி இவ்வாறு தெரிவித்தார். இந்த...

குளவிக் கொட்டுக்கு இலக்காகி 35 மாணவர்கள் வைத்தியசாலையில்

குளவிக் கொட்டுக்கு இலக்காகி 35 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி தருமபுரம் மத்திய கல்லூரியில் பாடசாலைக் கற்றல் நடவடிக்கை இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாடசாலை வளாகத்தில் அமைந்துள்ள நாவல் மரம் ஒன்றில் அமைந்திருந்த...

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மகளீர் அமைப்பின் வருடாந்த ஒன்றுகூடலும் கௌரவிப்பு நிகழ்வும்

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட மகளீர் அமைப்பின் வருடாந்த ஒன்றுகூடலும் கௌரவிப்பு நிகழ்வும் இன்று (08) கட்சியின் மகளீர் அமைப்பின் தலைவர் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ந.கேதினி தலைமையில்...

வீடு புகுந்து தாக்குதல் . இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி.

முல்லைத்தீவு வற்றாப்பளை பகுதியிலுள்ள வீடொன்றிற்குள் நுழைந்த குழு ஒன்று இளைஞன் மீது தாக்குதல் நடாத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (08.06.2024) அதிகாலை இடம்பெற்ற குறித்த தாக்குதல் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 3...

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு புதுக்குடியிருப்பில் மாபெரும் சிரமதானம்.

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் இன்றையதினம் (04.06.2024) மாபெரும் சிரமதான பணி ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது . சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நகரைத் தூய்மையாக வைத்திருப்போம் எனும் நோக்கோடு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின்...

முல்லைத்தீவு தியோநகர் பகுதியில் தனியார் நிறுவனத்தினால் மறித்து வேலியிடப்பட்ட வீதி பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்டதே பிரதேச சபை விளக்கம் 

முல்லைத்தீவு தியோநகர் பகுதியில் அண்மையில் ஒரு தனியார் நிறுவனத்தினால் கடற்கரைக்கு செல்லும் வீதியானது வேலியிடப்பட்டமை தொடர்பாக பிரதேச சபையிடம் விளக்கம் கோரப்பட்டு கடிதம் ஒன்று கிராம  அமைப்புகளால் அனுப்பப்பட்டிருந்த நிலையில் அதற்குரிய பதிலை...

Categories

spot_img