முல்லை

Homeமுல்லை

புதுக்குடியிருப்பில் பெண்நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்சை

விசர் நாய்கடி மற்றும் வீதி விபத்துக்களைத் தடுக்கும் நோக்குடனும், பெண்நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்சை நிகழ்வு இன்றையதினம் (14.10.2025) புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் இடம்பெற்றது. புதுக்குடியிருப்பு பிரதேசசபையின் தவிசாளர் வே.கரிகாலனின் ஒழுங்குபடுத்தலின் கீழ் நடைபெற்ற...

அழிவடைந்து செல்லும் கலை, பண்பாட்டினை மெருகூட்டும் நோக்கோடு சிறப்புற இடம்பெற்ற மாபெரும் காத்தவராயன் கூத்து போட்டி.

புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் காத்தவராயன் நாட்டுக்கூத்து போட்டி இன்றையதினம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இருக்கும் கலைஞர்களை ஊக்கப்படுத்தி வளர்த்தெடுக்கும் நோக்கோடு பிரதேச பண்பாட்டுடன் தொடர்புடைய பழமை வாய்ந்ந நாட்டுக்கூத்தான காத்தவராயன்...

― Advertisement ―

spot_img

More News

உடையார்கட்டில் ஐஸ் போதை பொருளுடன் இளம் குடும்பஸ்தர் கைது

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூங்கிலாறு வடக்கு பகுதியில் 23 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவரை, 108 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் தனது வீட்டில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸார் கைது செய்துள்ளனர். புதுக்குடியிருப்பு...

அழிவடைந்து செல்லும் கலை, பண்பாட்டினை மெருகூட்டும் நோக்கோடு சிறப்புற இடம்பெற்ற மாபெரும் காத்தவராயன் கூத்து போட்டி.

புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் காத்தவராயன் நாட்டுக்கூத்து போட்டி இன்றையதினம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இருக்கும் கலைஞர்களை ஊக்கப்படுத்தி வளர்த்தெடுக்கும் நோக்கோடு பிரதேச பண்பாட்டுடன் தொடர்புடைய பழமை வாய்ந்ந நாட்டுக்கூத்தான காத்தவராயன்...

Explore more

புதுக்குடியிருப்பில் வலி சுமந்த உறவுகளின் உயிர்காத்த உணவான முள்ளிவாய்க்கால் கஞ்சி

2009 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட தமிழினப்படுகொலை வாரம் மே 12 முதல் மே 18 வரை வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர் வாழும் தேசமெங்கும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டு...

முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் இடம்பெற்ற மாபெரும் மரதனோட்ட போட்டி (வீடியோ தொகுப்பு)

https://www.facebook.com/share/v/1AWxkUsMNm/ முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு துறையினரின் ஒழுங்குபடுத்தலில் 2025ஆம் ஆண்டுக்கான முல்லைத்தீவு மாவட்ட மட்டத்திலான மாபெரும் மரதனோட்ட போட்டி இன்றையதினம் (13.05.2025) காலை மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. முன்னாள் தேசிய மரதனோட்ட வீரர் கந்தசாமி பத்மநாதனின்...

தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளியவளையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி : ரவிகரன் எம்.பி பங்கேற்பு

இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் முள்ளியவளை மேற்கு வட்டாரக்கிளையின் ஏற்பாட்டில், முள்ளியவளைப் பகுதியில் இன்று (13.05.2025) முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. முள்ளியவளை மேற்கு வட்டாரக்கிளையின் தலைவர் குமாரையா உதயகுமாரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்,...

சித்திரை பெளர்ணமி தினத்தில் திடீர் பரிசோதனை. மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுகள் 

அம்பகாமம் மம்மில் பிள்ளையார் ஆலய வருடாந்த சித்திரை பெளர்ணமி உற்சவத்தை முன்னிட்டு ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட உணவு கடைகள், சிற்றுண்டி கடைகள் மீது திடீர் பரிசோதனை ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச...

வடமாகாண யூடோ போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள் பெண்கள் இரு அணிகளும் 1ஆம் இடத்தை பெற்று சாதனை. 

2025 ஆம் ஆண்டுக்கான வட மாகாண விளையாட்டு திணைக்களத்தால் நடத்தப்பட்ட யூடோ போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆண்கள் பெண்கள் இரு அணிகளும் 1ஆம் இடத்தை தமதாக்கி சாதனை படைத்துள்ளனர். கிளிநொச்சி உள்ளக அரங்கில் வடமாகாண...

குருந்தூர்மலைப் பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழர்கள் மூவர்கைது; அடாவடித்தனங்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் – ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலை அடிவாரத்தில் காணப்படும் தமிழ் மக்களின் பூர்வீக வயல் நிலங்களில், பயிற்செய்கை நடவடிக்கைக்காக பண்படுத்தல் செயற்பாட்டில் தமிழ் மக்கள் ஈடுபட்டபோது கல்கமுவ சாந்தபோதி தேரரர், தொல்லியல் திணைக்களத்தினரின் முறைப்பாட்டிற்கமைய...

குருந்தூர்மலை பௌத்த பிக்கு அடாவடி – விவசாயிகள் மூவர் பொலிஸாரால் கைது

முல்லைத்தீவு குருந்தூர்மலை அடிவாரத்தில் உள்ள தமது சொந்த வயல் நிலங்களில் விவசாயம் செய்யும் பொருட்டு அதை உழவியந்திரம் மூலம் தயார் செய்த காணி உரிமையாளர் குருந்தூர்மலையில் சட்டவிரோதமாக விகாரை அமைத்துள்ள விகாராதிபதியால் தடுக்கப்பட்டுள்ளார். சம்பவம்...

புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு அரிய வாய்ப்பு. உடன் பதிவினை மேற்கொள்ளுங்கள்.

தூய்மையான இலங்கை எனும் அரசின் கொள்கைக்கு அமைவாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட தேராவில் கிராம அலுவலர் பிரிவில் மாகாண விவசாயத்திணைக்களத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள அரச காணியில் ஏற்றுமதிக்காக (Cavendish) கேவண்டிஷ் வாழைச்செய்கைக்காக அரை ஏக்கர்...

மின்னல் தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு – புதுக்குடியிருப்பில் சம்பவம்

வயலில் வேலை செய்துகொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி இன்றையதினம் (07.05.2025) உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தற்போது சீரற்ற காலநிலை நிலவிவரும் நிலையில் இ்ன்றையதினம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கள்ளியடி வயலில்...

முல்லைத்தீவில் பிற்பகல் 4 மணிவரை 61.32% வீத வாக்களிப்பு

முல்லைத்தீவில் அமைதியான முறையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் பிற்பகல் 4மணிவரை 53,839 (61.32%) சதவீத வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி அ.உமாமகேஸ்வரன் தெரிவித்தார். தேர்தல் தொடர்பாக இன்று...

தமிழ் அரசு வடகிழக்கில் அதிக இடங்களைக் கைப்பற்றும்; ரவிகரன் எம்.பி நம்பிக்கை 

இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நான்கு உள்ளூர் அதிகாரச பைகளையும் கைப்பற்றுவதுடன், வட,கிழக்கு தமிழர் தாயகத்திலும் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றுமெனவும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா...

முல்லைத்தீவில் காலை 10 மணிவரை 24.97 வீத வாக்களிப்பு

முல்லைத்தீவில் அமைதியான முறையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், காலை10 மணிவரை 20,975 (24.97%) சதவீத வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி அ.உமாமகேஸ்வரன் தெரிவித்தார். தேர்தல் தொடர்பாக இன்று காலை...