முல்லை

Homeமுல்லை

முல்லைத்தீவு குமுழமுனை மகா வித்தியாலயத்தில் முன்னாள் அதிபருக்கு பணிநயப்பு விழா

முல்லைத்தீவு குமுழமுனை மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் கணபதிப்பிள்ளை ஜெயவீரசிங்கம் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பணிநயப்பு விழா நேற்றையதினம் (21.04.2026) பாண்ட் வாத்தியங்களுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு பாடசாலையின் பிரதான மண்டபத்தில்...

சிறப்புற இடம்பெற்ற புதுக்குடியிருப்பு மேம்பாட்டுபேரவையின் மாபெரும் சித்திரைப்புத்தாண்டு பெருவிழா

சித்திரைப்புத்தாண்டினை முன்னிட்டு பாரம்பரிய விளையாட்டுக்கள் மற்றும் பெரு விளையாட்டு   போட்டிகள் புதுக்குடியிருப்பில் மிகச்சிறப்பான முறையில் இடம்பெற்றிருந்தது. இளைஞர்களை நல்ல பாதையில் வழிநடத்தி எதிர்காலத்தில் சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் புதுக்குடியிருப்பு...

― Advertisement ―

spot_img

More News

பல்வேறு குழப்பங்களுக்கிடையில் தண்ணிமுறிப்பு கமக்கார அமைப்பிற்கு புதிய நிர்வாகம் தெரிவு

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு கமக்கார அமைப்பின் புதிய நிர்வாகத் தெரிவு, நேற்று (20.04.2026) குமுழமுனை கமநல சேவை நிலையத்தில் பல்வேறு குழப்பங்களுக்கிடையில் இடம்பெற்றது. பொதுச்சபை கூட்டத்தில் பலதரப்பட்ட பிணக்குகளுடன் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்த போதிலும்,...

சிறப்புற இடம்பெற்ற புதுக்குடியிருப்பு மேம்பாட்டுபேரவையின் மாபெரும் சித்திரைப்புத்தாண்டு பெருவிழா

சித்திரைப்புத்தாண்டினை முன்னிட்டு பாரம்பரிய விளையாட்டுக்கள் மற்றும் பெரு விளையாட்டு   போட்டிகள் புதுக்குடியிருப்பில் மிகச்சிறப்பான முறையில் இடம்பெற்றிருந்தது. இளைஞர்களை நல்ல பாதையில் வழிநடத்தி எதிர்காலத்தில் சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் புதுக்குடியிருப்பு...

Explore more

புதுக்குடியிருப்பில் மாபெரும் பிரதேச விற்பனைச் சந்தை

உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்குடன் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கான விற்பனைச் சந்தை ஒன்று நாளையதினம் (09.03.2025) புதுக்குடியிருப்பு பிரதேசசபை பஸ்தரிப்பு நிலையத்தில் இடம்பெற இருக்கின்றது. தற்கால பொருளாதார நெருக்கடி காலத்தில் , உள்ளூர் உற்பத்திகளை அதிகரிப்பதற்கும்,...

ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலை 35 வருடங்களின் பின்னர் இன்று மீண்டும் திறந்து வைப்பு 

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலை 35 வருடங்களின் பின்னர் இன்று மீண்டும் இன்று (07.03.2025) மாலை 4:30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக குறித்த தொழிற்சாலையின் பழைய இயந்திர சாதனங்களை திருத்தம் செய்து...

வட்டுவாகல் விகாரையின்கீழ் 2009இல் சரணடைந்தோர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளனர்; ஆய்வுகளை மேற்கொள்க, நீதி அமைச்சை கோரினார் – ரவிகரன் எம்.பி

கடந்த 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டு, தற்போது முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையின்கீழ் பகுதியில் புதைக்கப்பட்டிருப்பதாக மக்கள் பலரும் தம்மிடம் முறையிட்டுள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற...

புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவி துஷ்பிரயோகம். இளைஞர்கள் இருவர் கைது.

புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட குற்றச்சாட்டில் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சிறுமி ஒருவர் 24.02.2025 அன்றையதினம் மாஞ்சோலை வைத்தியசாலையில்...

புதுக்குடியிருப்பில் சட்டவிரோத கசிப்புடன் ஒருவர் கைது. 

புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் விற்பனைக்கு தயாராக இருந்த கசிப்புடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி, விற்பனை இடம்பெறுவதாக புதுக்குடியிருப்பு...

வற்றாப்பளையில் சிறுவன் சடலமாக மீட்பு . தீவிர விசாரணையில் பொலிஸார்.

முல்லைத்தீவு வற்றாப்பளை பகுதியில்  சிறுவன் ஒருவன் நீர் நிலையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தில்  இருந்து முல்லைத்தீவு வற்றாப்பளையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வருகை...

மோட்டார் சைக்கிளுடன் குரங்கு மோதியதில் இளம்குடும்ப பெண் பரிதாப மரணம்.

புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்ப பெண் உயிரிழந்த சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. இன்று (24.02.2025) மாலை இடம்பெற்ற விபத்து சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, புதுக்குடியிருப்பு பகுதியில் மரணச்சடங்கு...

அளம்பில் கடற்கரையில் தூய்மையான இலங்கை வேலைத்திட்டம்(photos)

தூய்மையான இலங்கை வேலைத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அளம்பில் வடக்கு , அளம்பில் தெற்கு பகுதி கடற்கரையை சுத்தம் செய்யும் பணி இன்று (23.02.2025) காலை 8.30 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றிருந்தது. ”சுத்தமான...

குமுழமுனை மகா வித்தியாலயத்தில் காலநிலை மாற்ற விழிப்புணர்வு அமர்வு

தூய்மையான இலங்கை செயற்பாட்டின் முன்மாதிரி தூய்மையான இலங்கைத் திட்டத்தின் தேசியக் கருத்தின் கீழ், காலநிலை மாற்றம் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு கற்பிப்பதில், குமுழமுனை மகா வித்தியாலயம் முக்கியமான முன்னேற்பாட்டை...

புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள்  கௌரவிப்பு. 

புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்த, 70க்கு மேற்பட்ட புள்ளிகளைப்பெற்ற  மாணவர்கள், சமூகப் பணியாளர்கள்,  கிராம அலுவலர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வற்றாப்பளை அலுவலகத்தில் நேற்றையதினம் (19.02.2025) இடம்பெற்றுள்ளது. ஜனநாயக தமிழ் தேசியக்...

வட்டுவாகல் நந்திக்கடலில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட அறுவர் படகுகள் வலைகளுடன் கைது

வட்டுவாகல் நந்திக்கடல் களப்பில் சட்டவிரோதமாக அனுமதியற்ற முறையில் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரு சிறுவர்கள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு வட்டுவாகல் நந்திக்கடல் களப்பில் சட்டவிரோதமாக...

முள்ளிவாய்க்காலில் Clean Srilanka 

முள்ளிவாய்க்கால் கடற்கரையில்  கிளின் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் இராணுவம், பொதுமக்கள் இணைந்து சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் இன்று (18.02.2025) காலை ஈடுபட்டிருந்தனர். ஆறாவது தேசிய பாதுகாப்பு படையணியின் இராணுவ கொமண்டர் மேஜர் கே.என்.சி.டீ.சில்வா அவர்களின் தலைமையில்...