வேறு

Homeவேறு

மீண்டும் முல்லைத்தீவிற்கு அழைத்து வரப்பட்ட 103 மியன்மார் அகதிகள்! 

மியன்மார் அகதிகள் மீண்டும் முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படைத்தளத்திற்கு இன்றையதினம் (23.11.2024) மாலை 5 மணியளவில் அழைத்து வரப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்பரப்பில் கடந்த 19 ஆம் திகதி 115 பயணிகளுடன் மியன்மார் அகதிகள் படகு...

அடங்காப்பற்றின் பெருமையை ஆசிய அரங்கில் ஓங்கிஒலிக்கச்செய்த விதுசனுக்கு வாழ்த்துக்கள் – ரவிகரன் எம்.பி 

காலில் காயம் ஏற்பட்டிருந்தபோதும், இளையோருக்கான தெற்காசிய தடகளப்போட்டியில் காலணி அணியாமல் 3000மீற்றர் தூரத்தை முழுமையாக ஓடிக்கடந்த முல்லைத்தீவு - முத்தையன்கட்டு அரசினர் தமிழ்கலவன் பாடசாலை மாணவன் ஜெயக்காந் விதுசனுக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

― Advertisement ―

spot_img

More News

முல்லைத்தீவு கடற்கரையில் மிதந்துவந்த மர்ம பொருள்

முல்லைத்தீவு கடற்கரைப்பகுதியில் மிதந்து வந்த மர்மப்பொருளால் மீனவர்கள் அச்சமடைந்த சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு தீர்த்தக்கடற்கரை பகுதியில் இன்றையதினம் மர்மபொதி ஒன்று இருந்துள்ளது. இதனால் குறித்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து மீனவர்கள்...

அடங்காப்பற்றின் பெருமையை ஆசிய அரங்கில் ஓங்கிஒலிக்கச்செய்த விதுசனுக்கு வாழ்த்துக்கள் – ரவிகரன் எம்.பி 

காலில் காயம் ஏற்பட்டிருந்தபோதும், இளையோருக்கான தெற்காசிய தடகளப்போட்டியில் காலணி அணியாமல் 3000மீற்றர் தூரத்தை முழுமையாக ஓடிக்கடந்த முல்லைத்தீவு - முத்தையன்கட்டு அரசினர் தமிழ்கலவன் பாடசாலை மாணவன் ஜெயக்காந் விதுசனுக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

Explore more

டிசம்பர் முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை விநியோகம்

எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் வாரங்களில் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை விநியோகம் ஆரம்பிக்கப்படும் என ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது. இலத்திரனியல் அடையாள அட்டைக்கு பயன்படுத்தப்படும் சுமார் 2.3 மில்லியன் புதிய அட்டைகள் ஏற்கனவே...

வரலாற்றில் முதல் முறையாக புதுக்குடியிருப்பில் டினேசனின் அலுவலகம் திறந்து வைப்பு

மன்னார் புதுக்குடியிருப்பில் தமிழரசு கட்சி வேட்பாளர் டினேசனின் அலுவலகம் இன்றையதினம் (05.11.2024) திறந்து வைத்து பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. வன்னியில் தமிழரசுக் கட்சி வீட்டு சின்னம் 9 ஆம் இலக்கத்தில் போட்டியிடும் சட்டத்தரணியான...

மாமியார் மீது துப்பாக்கி பிரயோகம்!! மருமகன் தலைமறைவு

வவுனியா சுந்தரபுரம் பகுதியில் இளைஞர் ஒருவர் மேற்கொண்ட நாட்டுத்துப்பாக்கி பிரயோகத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக தெரியவருகையில் நேற்றையதினம் குறித்த பெண்ணின் வீட்டிற்கு...

ஜனாதிபதியின் உருவப்படம் பொறிக்கப்பட்ட 5000 ரூபா நாணயத்தாள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின்(Anura Kumara Dissanayaka) உருவப்படம் பொறிக்கப்பட்ட 5000 ரூபாய் நாணயத்தாள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் இவ்வாறு ஓர் நாணயத்தாள் அச்சிடப்பட்டு வெளியிடப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக...

பொருத்தமற்றவர்களைப் புறந்தள்ளி வீட்டுக்கே வாக்களியுங்கள் – ஆசிரியர் திருமகன் கோரிக்கை

இம்முறை பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் வீட்டில் போட்டியிடவில்லை, அனைவரும் புதியவர்கள். அவர்களுடன் ஏதும் கருத்து முரண்பாடுகள் அல்லது உங்களுக்கு பொருத்தமற்றவர்கள் என கருதுபவர்கள் யாருமிருந்தால் அவ்வாறான பொருத்தமற்றவர்களைப் புறந்தள்ளி...

கேப்பாபிலவு காணிகளை விடுவித்து தருமாறு பிரதமர் ஹரினியிடம் மகஜர் கையளிப்பு.

முல்லைத்தீவு கேப்பாபிலவு காணிகளை விடுவித்து தங்களிடம் ஒப்படைக்குமாறு இன்றையதினம் புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் கேப்பாப்பிலவு மக்கள் பிரதமர் ஹரினி அமரசூரிய சந்தித்து மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர். முல்லைத்தீவு - கேப்பாப்பிலவில்...

புதுக்குடியிருப்பில் மோப்பநாய் சகிதம்  சோதனை.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில்  தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் மாபெரும் பொதுக்கூட்டம்  இன்றைய தினம்  மாலை 4 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு தேசிய மக்கள் சக்தியின் முக்கிய...

தேர்தல் ஒன்றும் சீசன் வியாபாரம் அல்ல கொழும்பிலிருந்து தேர்தலுக்காக மாத்திரம் வரும் முறையை வன்னியில் மாற்ற வேண்டும் -வேட்பாளர் செந்தில்நாதன் மயூரன்

தேர்தலை சீசன் வியாபாரமாக கருதி தேர்தலுக்காக மாத்திரம் கொழும்பில் இருந்து வந்து வேட்பாளர்களாகும் முறைமையை வன்னியில் மாற்ற வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளர் செந்தில்நாதன்...

அனுர கட்சியின் உண்மை முகம் வெளி வருகிறது – ஆசிரியர் திருமகன்

தேசிய மக்கள் சக்தியின் கடந்த கால உண்மை முகம் வெளி வரும் நிலையில் வன்னித் தமிழ் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டுமென தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் காந்திநாதன் திருமகன் தெரிவித்தார். ஓமந்தைப் பகுதியில்  இடம்பெற்ற...

குறைந்த விலையில் வாகனங்கள் விற்பனை – பொது மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் சட்டவிரோதமான முறையில் பொருத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் அவற்றின் புத்தகங்களை மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்வது தொடர்பில் பகிரப்படும் பேஸ்புக் கணக்குகள் தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறான தகவல்களை பகிரும்...

தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்பவற்றின் தலைவர்கள் யார்? மக்களை பிழையாக வழிநடத்தாது விவாதற்கு அழைப்பு விடுத்து சவால் விட்டுள்ளார் எமில்காந்தன்

தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்பவற்றின் தலைவர்கள் யார்? மக்களை பிழையாக வழிநடத்தாது முடிந்தால் அந்தக் கட்சி தலைவர்களை விவாதற்கு வரச் சொல்லுங்கள் என வன்னி மாவட்ட சுயேட்சை...

தொடர்ந்து அதிகரிக்கும் அமெரிக்க டொலரின் பெறுமதி

இன்றையதினம்(22.10. 2024) அமெரிக்க டொலரின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.   இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 297.65 ரூபாவாகவும், கொள்வனவு விலை 288.65 ரூபாவாகவும்...