வன்னி

Homeவன்னி

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் கரைஒதுங்கிய வெளிநாட்டு பயணிகள் கப்பல் .

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில்  வெளிநாட்டு பயணிகள் அடங்கிய கப்பல் ஒன்று கரைஒதுங்கிய சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரைப்பகுதியில் மியன்மாரில் இருந்து 103 பயணிகளுடன் கப்பல் ஒன்று திசைமாறி வந்துள்ளது....

யானையுடன் மோதிய வாகனம்! காயமடைந்த யானை!

வவுனியாவில் காட்டுயானையுடன் வாகனம் ஒன்று மோதியதில் ஒருவர் சிறுகாயங்களுக்கு உள்ளானதுடன் யானையும் படுகாயமடைந்தது. குறித்த சம்பவம் மதவாச்சி மன்னார் பிரதான வீதியில் பெரியகட்டு பகுதியில் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்றையதினம் இரவு மன்னார் பகுதியில் இருந்து மதவாச்சிநோக்கி...

― Advertisement ―

spot_img

More News

சந்தைசுற்றுவட்ட வீதியில் நடைபாதை அமைப்பு.

வவுனியா சந்தைசுற்றுவட்ட வீதியின் முகப்பு பகுதியில் நடைபாதை அமைக்கும் பணி நகரசபையால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த பாதையில் இருபக்கமும் வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு சுகாதாரமற்ற வகையில் மரக்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால் அந்த பாதையில்...

யானையுடன் மோதிய வாகனம்! காயமடைந்த யானை!

வவுனியாவில் காட்டுயானையுடன் வாகனம் ஒன்று மோதியதில் ஒருவர் சிறுகாயங்களுக்கு உள்ளானதுடன் யானையும் படுகாயமடைந்தது. குறித்த சம்பவம் மதவாச்சி மன்னார் பிரதான வீதியில் பெரியகட்டு பகுதியில் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்றையதினம் இரவு மன்னார் பகுதியில் இருந்து மதவாச்சிநோக்கி...

Explore more

வவுனியாவில் முன்னாள் போராளி குடும்பத்திற்கு குழாய் கிணறு கையளிப்பு.

வவுனியா தவசிகுளத்தில் புலம்பெயர் உறவின் நிதி உதவியில் குழாய் கிணறு அமைக்கப்பட்டு முன்னாள் போராளி குடும்பத்தின் பாவனைக்காக இன்று (26.04.2024) கையளிக்கப்பட்டது. ஜேர்மனி ஸ்ருட்காட்டில் இயங்கும் உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பின் ஏற்பாட்டில்...

வடமாகாண அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்

வடமாகாண அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமானது நேற்று (25.04.2024) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வலம்புரி விடுதியில் காலை 10 மணியளவில் சங்கத்தின் தலைவர் Dr.B.சக்திக்குமரன் தலைமையில் நடைபெற்றது. மேற்படி விழாவில் பிரதம...

வவுனியா பிரதேச சம்மேளன தலைவராக கணேசலிங்கம் சிம்சுபன் தெரிவு .

வவுனியா பிரதேச சம்மேளன தலைவராக கணேசலிங்கம் சிம்சுபன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தெற்காசியாவில் மிகப்பெரிய இளைஞர் அமைப்பான இலங்கை இளைஞர் கழக சம்மேளனத்தினுடைய வவுனியா பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் பொதுக்கூட்டமும் நிர்வாகத்தெரிவும் இன்றைய தினம் 23.04.2024...

தொலைத்தொடர்பு கம்பங்களை துவம்சம் செய்த காட்டு யானை.

செட்டிக்குளம் மன்னார் வீதியில் அமைக்கப்பட்டுள்ள தொலைத்தொடர்பு கம்பங்களை காட்டு யானைகள் அடித்து நொருக்கி சேதப்படுதிய சம்பவம் இன்று (18.04.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது. வவுனியா செட்டிக்குளம் மன்னார் வீதியில் பறையனாளங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு இரண்டு கிலோமீற்றர்...

அதிகரிக்கும் ஆள்துளை கிணறுகள்! நிலத்தடி நீர் ஆபத்தில்!!

வவுனியாவில் அதிகமான ஆழ்துளை குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டுவருவதால் மாவட்டத்தின் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளதாக சூழயியலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். வவுனியாவில் அண்மையநாட்களாக ஆழ்துளை குழாய் கிணறுகள் அமைக்கும் செயற்ப்பாடுகள் பரவலாக முன்னெடுக்கப்பட்டு...

வவுனியாவில் இளைஞர்களின் நெகிழ்ச்சி செயல்! குவியும் பாராட்டுக்கள்

வவுனியா மற்றும் மன்னார் வீதியின் சில பகுதிகளில் இளைஞர்களினால், விலங்குகளுக்காக தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. நாட்டில் தற்போது அதிகளவிலான வெப்பமான காலநிலை நிலவி வருவதால், விலங்குகளின் நீர்த் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக இந்த...

வாள் வெட்டுக்கு இலக்காகி 22 பேர் மருத்துவ மனையில்

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் இரண்டு வன்முறை கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் காயமடைந்த நிலையில் 22 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல்களுக்கு இலக்காகி காயங்களுடன் திடீரென 22 பேர் வைத்தியசலையில் குறிப்பிட்ட...

வடக்கில் கடந்த வருடம் 52 பேர் படுகொலை : பொலிஸார் வெளியிட்ட தகவல்

வடக்கு மாகாணத்தில் கடந்த ஆண்டு மாத்திரம் 52 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாகக் கோரப்பட்டதற்கு அமைவாக வழங்கப்பட்டுள்ள பதிலில் மேலும்...

போராளிகள் அனைவரையும் அணிதிரள அழைப்பு (Video)

https://youtu.be/39XEVxuTXsY?si=EuAnmPBsl7GkarE4 மண்ணிற்காக உழைத்த போராளிகள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் அணிதிரட்ட கருணா அம்மான் கட்டளை ஒன்றினை வழங்கியுள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவரும், அம்மான் படையணியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான ஜெயா...

வடகிழக்கில் பெரும்பாலான  இடங்களை பௌத்தத்திற்கென நீண்டகால திட்டம் வகுத்துள்ள தொல்லியல் திணைக்களம். அருட்தந்தை மா.சத்திவேல் 

நிலமற்ற இனமாக பாலஸ்தீனர்களைப் போல் சொந்த நிலத்தில் வாழ்வதற்கு தள்ளப்படுவோம்  என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று (19.03.2024)...

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை.விசாரணைகளை ஆரம்பித்த மனித உரிமைகள் ஆணைக்குழு

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை.. கடற்படை செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த மனித உரிமைகள் ஆணைக்குழு. வட்டுக்கோட்டை இளைஞன் கொலை தொடர்பில் கடற்படையினரின் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் யாழ் பிராந்திய அலுவலகம்...

பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்: நெடுங்கேணியில் பதற்றம்

வவுனியா - வெடுக்குநாறி மலை ஆதிசிவனார் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் விடுவிக்கக்கோரி மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டமானது தற்போது நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தை அடைந்துள்ளது. https://youtu.be/P1Ax1rkYr9c?si=ZS3F2HOySRcUw20M நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு தற்போது,...