வன்னி

Homeவன்னி

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் கரைஒதுங்கிய வெளிநாட்டு பயணிகள் கப்பல் .

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில்  வெளிநாட்டு பயணிகள் அடங்கிய கப்பல் ஒன்று கரைஒதுங்கிய சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரைப்பகுதியில் மியன்மாரில் இருந்து 103 பயணிகளுடன் கப்பல் ஒன்று திசைமாறி வந்துள்ளது....

யானையுடன் மோதிய வாகனம்! காயமடைந்த யானை!

வவுனியாவில் காட்டுயானையுடன் வாகனம் ஒன்று மோதியதில் ஒருவர் சிறுகாயங்களுக்கு உள்ளானதுடன் யானையும் படுகாயமடைந்தது. குறித்த சம்பவம் மதவாச்சி மன்னார் பிரதான வீதியில் பெரியகட்டு பகுதியில் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்றையதினம் இரவு மன்னார் பகுதியில் இருந்து மதவாச்சிநோக்கி...

― Advertisement ―

spot_img

More News

சந்தைசுற்றுவட்ட வீதியில் நடைபாதை அமைப்பு.

வவுனியா சந்தைசுற்றுவட்ட வீதியின் முகப்பு பகுதியில் நடைபாதை அமைக்கும் பணி நகரசபையால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த பாதையில் இருபக்கமும் வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு சுகாதாரமற்ற வகையில் மரக்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால் அந்த பாதையில்...

யானையுடன் மோதிய வாகனம்! காயமடைந்த யானை!

வவுனியாவில் காட்டுயானையுடன் வாகனம் ஒன்று மோதியதில் ஒருவர் சிறுகாயங்களுக்கு உள்ளானதுடன் யானையும் படுகாயமடைந்தது. குறித்த சம்பவம் மதவாச்சி மன்னார் பிரதான வீதியில் பெரியகட்டு பகுதியில் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்றையதினம் இரவு மன்னார் பகுதியில் இருந்து மதவாச்சிநோக்கி...

Explore more

யாழில் இளைஞன் படுகொலையில் கைதானவர்களுக்கு தடுப்புக்காவல்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதான ஐவரையும் 24 மணி நேரம் பொலிஸ் தடுப்பு காவலில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்க மல்லாகம் நீதவான் நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது. காரைநகர்...

வெடுக்குநாறிமலையில் கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டம் 

வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளனர். வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்ட ஆலயபூசகர் உள்ளிட்ட 8 பேரையும்...

2028ஆம் ஆண்டுக்குப் பின்னர் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் எவருக்கும் தோல்விகள் ஏற்படாது _கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

2028ஆம் ஆண்டுக்குப் பின்னர் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் எவருக்கும் தோல்விகள் ஏற்படாது _கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த 2028ஆம் ஆண்டுக்குப் பின்னர் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் எவருக்கும் தோல்விகள் ஏற்படாது என...

வெடுக்குநாறிமலை சிவராத்திரி தினத்தில் கைதுசெய்யப்பட்டவர்கள் வைத்தியசாலையில் ..

வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டபோது பொலிசாரால் கைதுசெய்யப்பட்ட 8 பேரும் சட்டவைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு இன்று அழைத்துவரப்பட்டனர். இன்று விடுமுறை தினம் என்பதால் சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் இல்லை. இதனால் வைத்தியசாலையில் வைத்து அவர்களுக்கான...

ஓம் நமச்சிவாய என்று கூறியது மாத்திரமே தவறு!! சட்டத்தரணி சுகாஸ்!

இலங்கையினுடைய எந்தச்சட்டத்தினையும் மீறாத எட்டு சந்தேகநபர்களான அப்பாவிகள் ஓம் நமச்சிவாய என்று கூறியது மாத்திரமே தவறு என்று சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்தார். வெடுக்குநாறிமலையில் கைதுசெய்யப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றில் இன்று ஆயராகிவிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...

வெடுக்குநாறிமலையில் சிவராத்திரியின் போது கைதுசெய்யப்பட்ட  ஆலயநிர்வாகம்  தொடர்ந்தும் விளக்கமறியலில்! 

வெடுக்குநாறிமலை ஆதி இலிங்கேஸ்வரர் ஆலயத்தி்ல் நேற்றயதினம் சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபட்டபோது பொலிசாரால் கைதுசெய்யப்பட்ட ஆலய நிர்வாகம் உட்பட  ஊர்மக்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் நேற்றயதினம் பொலிஸாரின் பல்வேறு அடக்குமுறைகளுக்கு...

மனைவியின் நிர்வாண புகைப்படத்தை அனுப்பிய கணவர் கைது

மனைவியின் நிர்வாண புகைப்படத்தை உறவினர்களுக்கு அனுப்பிய கணவர் தொடர்பில் மின்னேரியா பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. இந்த சம்பவம் மின்னேரியா பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட மனைவி இது தொடர்பில் நேற்று (8) மின்னேரியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு...

பெண்கள் நாட்டின் கண்களா, இல்லை கண்ணீருக்காக கண்களா? மகளிர் தினத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்.

மகளிர் தினமான இன்று (08.03.2024) காலை 10 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்  கவனயீர்ப்பு  போராட்டம்  ஒன்றை முன்னெடுத்திருந்தனர். மகளிர் தினத்தை முன்னிட்டும், முல்லைத்தீவு வலிந்து காணாமல்...

சென்னை உயர்நீதிமன்றம் சாந்தனின் உடல் தொடர்பாக பிறப்பித்துள்ள அதிமுக்கிய உத்தரவு

சாந்தனின் உடலை விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை நியமித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கை...

வவுனியாவில் இடம்பெற்ற மேழி எழுபது பிரமாண்ட விழா.

எழுத்தாளர் கலாநிதி மேழிக் குமரனின் எழுபது அகவையையும் ஐம்பதாண்டு இலக்கிய பயணத்தையும் முன்னிட்டு இரு நூல்கள் வெளியீட்டு நிகழ்வு (25.02.2024) காலை 9 மணிக்கு வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. வவுனியா...

இறுதி சுற்றில் போட்டியிடும் வாய்ப்பை இழந்தது முல்லை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளன அணி.  

யாழில் பதினொரு பேர் கொண்ட COMMANDERS CUP -2024 Friendship challenge Trophy Football Tournament போட்டியின் அரையிறுதி போட்டியானது நேற்றையதினம் (24.02.2024) யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றுள்ளது. கஸ்துல் தலைமையிலான முல்லைமாவட்ட...

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் விடுதலைப்புலிகளின் தங்கத்தினை தேடி இரண்டாவது நாளாகவும் தோண்டும் நடவடிக்கை.

முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் உள்ள கிளிநொச்சி மாவட்டத்தின் குமாரசாமிபுரம் பகுதியில் விடுதலைப்புலிகளின் தங்கங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் ஒருடத்தினை அகழ்வு செய்வதற்கு கிளிநொச்சி நீதிமன்றம் அனுமதிவழங்கியுள்ளது. தர்மபுரம் பொலீசார் நீதிமன்றில் மேற்கொண்ட வழக்கிற்கு அமைய...