வவுனியா பூந்தோட்டம் பிரதானவீதியில் உள்ள பாக்கு விற்பனை செய்யும் கடைகளால் வாகனநெரிசல் ஏற்ப்படுவதுடன் விபத்துக்களும் இடம்பெறுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக வவுனியா நகரிலிருந்து பூந்தோட்டம் செல்லும் பிரதானவீதியின் வயல்வெளிகரையிலும் பூந்தோட்டம் பொதுச்சந்தைக்கு அருகிலும்...