Tag: Missing person

HomeTagsMissing person

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மனித உரிமைகள் தினத்தில் போராட்டம்!

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு...

காணாமல் ஆக்கப்பட்டோரின் விவகாரத்திற்கு சர்வதேச விசாரணையே தீர்வு; சர்வதேசமன்னிப்புச்சபை பொதுச்செயலாளரிடம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்து

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு சர்வதேசபொறிமுறையில் தீர்வுபெற்றுத்தரவேண்டுமென வடக்கு, கிழக்கு மாகாணங்களின் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் சங்கப்பிரதிநிதிகள் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் Agnès Callamardஇடம் வலியுறுத்திக்கூறியுள்ளனர். சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் Agnès Callamardற்கும்...

பெண்கள் நாட்டின் கண்களா, இல்லை கண்ணீருக்காக கண்களா? மகளிர் தினத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்.

மகளிர் தினமான இன்று (08.03.2024) காலை 10 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்  கவனயீர்ப்பு  போராட்டம்  ஒன்றை முன்னெடுத்திருந்தனர். மகளிர் தினத்தை முன்னிட்டும், முல்லைத்தீவு வலிந்து காணாமல்...

Categories

spot_img