வெளித்தொடர்புகளின்றி வெள்ளத்தினால் தனிமைப்படுத்தப்பட்டது முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட சிராட்டிகுளம் கிராமம்.
பறங்கியாறு பெருக்கெடுத்திருப்பதால் வெளி பிரதேச தொடர்புகள் எதுவுமின்றி குறித்த கிராமம் பாதிப்படைந்துள்ளது இதேவேளை வீடுகளினுள் வெள்ளநீர் மற்றும் ஆற்று...