Tag: #mullaitivu #flood

HomeTags#mullaitivu #flood

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

முல்லைத்தீவில் 1495 குடும்பங்களை சேர்ந்த 4644பேரின் இயல்பு நிலை பாதிப்பு. அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன்

தற்போது இடம்பெற்றுவரும் அசாதாரண காலநிலை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களின் இயல்புநிலை மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கின்றது. அதிலும் குறிப்பாக 1495 குடும்பங்களை சேர்ந்த 4644பேரின் இயல்பு நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு...

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்சியான மழைகாரணமாக 654 குடும்பங்களைச் சேர்ந்த 1756 பேர் பாதிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்சியான  மழைகாரணமாக  654 குடும்பங்களைச் சேர்ந்த 1756 பேர் பாதிப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் தொடர் மழை காரணமாக  முல்லைத்தீவு  மாவட்டத்தில்  குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து...

வட்டுவாகல் பாலத்தினூடாக பயணம் செய்யும் பயணிகள் அவதானத்துடன் பயணத்தை மேற்கொள்ளவும்

முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தில் ஆங்காங்கே வெள்ள நீர் பாலத்தினை மேவிய நிலையில் இருப்பதனால் விபத்துக்கள் ஏற்படும் சாத்தியம் அதிகமாக உள்ளது. முல்லைத்தீவு பரந்தன் ஏ35 வீதியில் அமைந்துள்ள வட்டுவாகல் பாலம் தொடர்ச்சியான மழை காரணமாக...

புதுக்குடியிருப்பு சுண்ணாம்புச்சூளை வீதி வெள்ள நீரில் மூழ்கியது; பாதிப்பு நிலைமைகள்குறித்து ரவிகரன் எம்.பி ஆராய்வு 

கன மழைகாரணமாக முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, கைவேலி சுண்ணாம்புச்சூளை வீதி நீரில் மூள்கியுள்ளதால் குறித்த வீதியை பயன்படுத்தும் மக்கள் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். இந் நிலையில் குறித்த பகுதிக்குச் சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

முல்லைத்தீவில் 143 குடும்பங்களை சேர்ந்த 468 பேர் பாதிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்சியான  மழைகாரணமாக  143 குடும்பங்களைச் சேர்ந்த 468 பேர் பாதிப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் தொடர் மழை காரணமாக  முல்லைத்தீவு  மாவட்டத்தில்  குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து...

முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது நிலவி வருகின்ற மழையுடன் கூடிய காலநிலையால் நாளை இயங்காத பாடசாலைகள்

மழையுடன் கூடிய காலநிலை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பின்வரும் பிரதேச செயலர் பிரிவுகளில் உள்ள பாடசாலைகள் நாளைய தினம் (19.12.2023) இயங்காது என்பதனை முல்லைத்தீவு மாவட்ட செயலக தகவல்கள் தெரிவித்துள்ளன. புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர்...

முல்லைத்தீவு மாவட்டத்தில் 1586 குடும்பங்களை சேர்ந்த 4806 பேர் பாதிப்பு. அனர்த்த முகாமைத்துவம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து அதிகளவில் வான் பாய்கின்ற நிலைமையில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது...

இடைவிடாது தொடரும் மழை! வெள்ளத்தில் மூழ்கிய கிராமம். கிராம மக்களை மீட்கும் பணி

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து அதிகளவில் வான் பாய்கின்ற நிலைமையில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது...

Categories

spot_img