முல்லைத்தீவு மாவட்டத்தின் புதிய பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் முத்துக்குமாரசுவாமிசர்மா உமாசங்கர் கடமைகளைப் பொறுப்போற்றுள்ளார்.
முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிவந்த குலலிங்கம் அகிலேந்திரன் அவர்கள் வவுனியா ஓமந்தை பிரதேசத்தில் ஏற்பட்ட...