பாதை சமூக அபிவிருத்தி அமைப்பின் வட கிழக்கிற்கான நடுவப்பணியகத்திற்குரிய அடிக்கல் நாட்டுவிழா 26.11.2024 இன்று மாங்குளம் பகுதியில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கலந்துகொண்டார்.
பாதை சமூக அபிவிருத்தி அமைப்பின்...