புதுக்குடியிருப்பு பகுதியில் தொடர்சியான மழை பெய்து வருவதனால் போக்குவரத்தில் ஈடுபடும் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ச்சியான மழை பெய்து வருகின்றது.இதனால் புதுக்குடியிருப்பு நகர் பகுதிகளில்...