குளவிக் கொட்டுக்கு இலக்காகி 35 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி தருமபுரம் மத்திய கல்லூரியில் பாடசாலைக் கற்றல் நடவடிக்கை இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாடசாலை வளாகத்தில் அமைந்துள்ள நாவல் மரம் ஒன்றில் அமைந்திருந்த...