Tag: Sport's

HomeTagsSport's

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

மாவட்ட கிரிக்கெட் வீரர்கள் தேசியத்திற்கு முன்னோக்கி செல்ல கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினரின் ஏற்பாட்டில் மாவட்ட கிரிக்கெட் வீரர்கள் தேசியத்திற்கு முன்னோக்கி செல்வதற்கான நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் பாடசாலைகள், மாவட்ட பயிற்றுவிப்பாளர், கழகங்களுக்கான கிரிக்கெட் உபகரணங்கள் மற்றும் பாதணிகள் வழங்கும் நிகழ்வு...

பாடசாலை வரலாற்றில் வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான குத்துச்சண்டை போட்டியில் சாதனை படைத்த முத்தையன்கட்டு வலதுகரை மகாவித்தியாலய மாணவிகள்

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான குத்துச்சண்டை(Boxing) போட்டியில் பதக்கங்களை பெற்று துணுக்காய் கல்வி வலய முத்தையன்கட்டு வலதுகரை மகாவித்தியாலய மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். மாகாண கல்வி திணைக்களத்தினால்2025ம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கு இடையில் முல்லைத்தீவு வித்தியானந்தா...

வடமாகாண பாடசாலைக்கிடையிலான குத்துச்சண்டை போட்டியில் பதக்கங்களை பெற்று சாதனை படைத்த வித்தியானந்தா கல்லூரி மாணவர்கள்

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான குத்துச்சண்டை போட்டியில் பதக்கங்களை பெற்று வித்தியானந்தா கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். 2025ம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான  மாகாண கல்வி திணைக்களத்தினால்  12,13/8/2025 அன்று முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியில்...

தேசிய ரீதியில் நடைபெற்ற வூசோ குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாணவி தங்கம் வென்று வரலாற்று சாதனை (Video )

https://youtu.be/2_wDuK2PDkY?si=PmHLmFHslS4_rMpa கடந்த 4, 5, 6.10.2024 தினங்களில் கண்டி உள்ளக விளையாட்டரங்கில் முதன்முறையாக நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான வூசோ (Wushu) குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாணவர்கள் இருவர் தங்கம் மற்றும் வெண்கல...

சம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்களை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவர்கள்.

_யாழ்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான  சார்ஜான் டாபேட் சம்பியன்ஷிப் முதல்கட்ட போட்டியில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய மாணவர்கள் வெற்றியீட்டி பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்கள். அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர்...

வட மாகாண மல்யுத்த போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள் பெண்கள் அணிகள் தொடர்ந்து 5வருடமாக 1ம் இடம்

வட மகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் யாழ்/மந்திகையில் நடத்தப்பட்ட மாகாண மல்யுத்த போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள் பெண்கள் அணியினர் தொடர்ந்து 5வது தடவையாக 1இடத்தை பெற்றுக்கொண்டனர். வடமாகாண விளையாட்டு திணைக்களத்தால் நேற்றுமுன்தினம் (27.04.2024) யாழ்...

வீதியோட்ட நிகழ்வுடன் ஆரம்பமானது இல்ல மெய்வன்மை திறனாய்வுப்போட்டி(Video)

முல்லைத்தீவு கல்வி வலயத்திற்குட்பட்ட மு/செம்மலை மகா வித்தியாலயத்தில் முதல்வர் யோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் குமுழமுனையினை பிறப்பிடமாக்கொண்டு தற்பொழுது கனடாவில் வசித்து வருகின்ற கந்தசாமி பத்மநாதன் அவர்களின் முற்றுமுழுதான அனுசரனையில் மகேஸ்வரன் குமுதன் அவர்களின்...

இறுதி சுற்றில் போட்டியிடும் வாய்ப்பை இழந்தது முல்லை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளன அணி.  

யாழில் பதினொரு பேர் கொண்ட COMMANDERS CUP -2024 Friendship challenge Trophy Football Tournament போட்டியின் அரையிறுதி போட்டியானது நேற்றையதினம் (24.02.2024) யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றுள்ளது. கஸ்துல் தலைமையிலான முல்லைமாவட்ட...

தைத்திருநாளை முன்னிட்டு பாரம்பரிய விளையாட்டு போட்டி நிகழ்வுகள் 

கல்வியால் முல்லையில் புரட்சிகர மாற்றத்தை ஏற்ப்படுத்துவோம் எனும் தொனிப்பொருளில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவரும் நாளை முல்லைத்தீவு அமைப்பின் ஏற்ப்பாட்டில் தைத்திருநாளை முன்னிட்டு பாரம்பரிய விளையாட்டு போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது 2024...

Categories

spot_img