Tag: #srilanka news

HomeTags#srilanka news

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

மனித உருவில் பிறந்த ஆட்டுக்குட்டி!!

தெனியாய - விஹாரஹேன, செல்வகந்த பகுதியில் குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் வளர்க்கப்பட்ட ஆடு ஒன்று, இவ்வாறு மனித உடலை ஒத்த ஆட்டுக்குட்டியை ஈன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், குறித்த ஆட்டுக்குட்டி பிறந்த...

எரிபொருள் விலையை குறைக்க தயார் _  அமைச்சர் காஞ்சன விஜேசேகர 

விலை சூத்திரம் தொடர்பில் பங்குதாரர்களை பேசி எரிபொருளின் விலையை மேலும் குறைக்க தயாராக இருப்பதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். திருத்தப்பட்ட மின்சார சபை சட்டமூலம் எதிர்வரும் ஏப்ரல் மாதம்...

முல்லைத்தீவில் இடம்பெற்ற 76ஆவது சுதந்திரதின நிகழ்வுகள்.

முல்லைத்தீவு மாவட்ட செயலக வளாகத்தில் இன்று (04) காலை 8.30 மணியளவில் இலங்கையின் 76ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது தேசிய கொடியை பிரதம...

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரனுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அணிசேரா மாநாட்டுக்காக உகண்டா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொலைபேசி மூலம்...

கொழும்பில் அகற்றப்படவுள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கள்

கொழும்பு நகரில் உள்ள ஆறு அடுக்குமாடி குடியிருப்புகள் உட்பட எட்டு கட்டிடங்கள் அபாயகரமான சூழ்நிலை காரணமாக சீர்செய்ய அல்லது அகற்றுவதற்கு  தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகரம் தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் குறித்து அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Categories

spot_img