எங்களை காத்தவர்கள் இன்று மௌனிக்கப்பட்ட நிலையில் மக்களாகிய நாங்கள் எமது உரிமைக்காக போராடவேண்டிய நிலமை இன்னும் தொடர்வதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும் வன்னிமாவட்ட தமிழரசுக்கட்சியின் வேட்பாளருமான து.ரவிகரன் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் வன்னிமாவட்ட வேட்பாளர்களின்...
ரில்வின் சில்வா அவ்வாறு கூறியிருக்க மாட்டார்.
உண்மையில் நாம் ஒரு அரசியல் கட்சி என்றவகையில் வடகிழக்கு மற்றும் மலையக தமிழ்மக்களுக்கு அரசியல் கலாசார அசாதாரணங்கள் இந்த நாட்டில் ஏற்ப்பட்டதென்று ஏற்றுக்கொள்கின்றோம். அத்துடன் அதிகாரபகிர்வு தொடர்பாக...
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் இடது கரை நீர் விநியோக வாய்க்கால் சீரமைப்பு பணிகள் 35 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர் பாசன குளமான இரணை மடு...
இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவருக்கான வாக்கெடுப்பு இன்றையதினம் இடம்பெற்று வருகின்றது.
திருகோணமலையில் முற்பகல் 10 மணிக்கு பதில் பொதுச்செயலாளர் வைத்தியர்.ப.சத்தியலிங்கத்தின் தலைமையில் குறித்த வாக்கெடுப்பு இடம்பெற்றுவருகின்றது.
கிளிநொச்சியில் இரு சிறுமிகள் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் இன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய பரந்தன்12 ஏக்கர் பகுதியில் வசிக்கும்...