வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான குத்துச்சண்டை போட்டியில் பதக்கங்களை பெற்று வித்தியானந்தா கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
2025ம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான மாகாண கல்வி திணைக்களத்தினால் 12,13/8/2025 அன்று முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியில்...