கடலுக்குள் நசுங்கிய டைட்டன் நீர்மூழ்கி மீட்பு

டைட்டானிக் கப்பலை பார்க்க சென்று ஆழ்ந்த கடலில் பயங்கரமாக வெடித்து சிதறிய Titanic submerisible இன் பாகங்களின் புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன

ஆழ்ந்த கடலில் இருக்கும் அமுக்கத்தை எதிர்கொள்ளும் அளவுக்கு தரமான பொருட்களை கொண்டு இது அமைக்கப்படவில்லை என இந்த submerisible அமைத்த நிறுவனம் மீது குற்றம் சுமத்தப்படுகிறது .

Latest news

Related news