சாதாரண சேவை பாஸ்போர்ட் விநியோக கட்டணம் அதிகரிப்பு

நாளை பெப்ரவரி 01 திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் சாதாரண சேவை பாஸ்போர்ட் விநியோகம் கட்டணம் ரூபா 5,000 லிருந்து ரூபா 10,000 ஆக அதிகரிப்பு செய்யப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது .

Latest news

Related news