Mullai Net

About the author

இலங்கையில் கடுமையாகவுள்ள சட்டம் – மக்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை

பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான சில விடயங்களை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். “பெண்களைத் தாக்குவது மற்றும் பாலியல் துன்புறுத்தல்...

மன்னாரில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

மன்னார் - தாழ்வுபாடு பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிடைத்த தகவலுக்கு அமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் 16 வயதான சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுவனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்...

தகாத உறவில் இருந்த பிக்குவை நையப்புடைத்தவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

நவகமுவ பிரதேசத்தில் பிக்கு மற்றும் இரண்டு பெண்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்ற குற்றத்தில் நான்கு பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்களை கைது செய்யுமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் பொலிஸாருக்கு பணிப்புரை...

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு; சிட்னி நீதிமன்றில் தனுஷ்க விசேட கோரிக்கை

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக, தனது வழக்கை நடுவர் மன்றத்துக்கு (ஜூரி) பதிலாக நீதிபதி முன்னிலையில் விசாரிப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு சிட்னி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவில்...

நாட்டை வந்தடைந்த உலகின் மிகவும் ஆபத்தான பறவை

விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் கீழ் தாய்லாந்தில் இருந்து மூன்று இரட்டை வாட்டில் காசோவரி (Double Wattled Cassowary) பறவைகள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து MH179 மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நேற்றிரவு (05.07.2023)...

இராணுவ முகாம்களிலுள்ள விகாரைகளின் கீழ் பகுதிகள் மனிதப் புதைகுழிகளாக இருக்கலாம்; சந்தேகிக்கிறார் ரவிகரன்.

முல்லைத்தீவு மாவட்டத்தில், சில இராணுவ முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள, பாரிய விகாரைகளின் கீழ் பகுதிகள் மனிதப் புதைகுழிகளாக இருக்கலாமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார். குறிப்பாக வட்டுவாகல் மற்றும், கேப்பாப்புலவு உள்ளிட்ட...

முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளின் பெண் போராளிகளது சடலங்களா..! வலுக்கும் சந்தேகங்கள் – பாதுகாப்பு தீவிரம்

முல்லைத்தீவு-கொக்குத்தொடுவாய் பகுதியில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி சட்டதரணி எம்.ஏ சுமந்திரன் களத்திற்கு சென்றுள்ளார். இதேவேளை அங்கு பொது மக்கள் அதிகளவானோர் சென்றுள்ளதாகவும் அதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் காணப்படுவதாகவும் எமது பிராந்திய...

முல்லைத்தீவில் கரும்புலிகள் தினம் சிறப்புற அனுஷ்டிப்பு

முல்லைத்தீவு- தேவிபுரம் பகுதியில் கரும்புலிகளின் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. தாயக நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் பொது இடங்களில் வைத்து கரும்புலிகள் நாளினை நினைவிற்கொள்வதற்கு பொலிஸார் மற்றும் புலானாய்வாளர்களால் தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதனால் இன்றையதினம் (07.05.2023) தாயக நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின்...

ரஷ்யாவின் செச்சினியா குடியரசில் பெண் பத்திரிகையாளர் மீது மிருகத்தனமான தாக்குதல்

ரஷ்யாவின் செச்சினியா குடியரசில் பிரபல பெண் பத்திரிகையாளர் ஒருவர் மிருகத்தனமாக தாக்கப்பட்டிருக்கும் செய்தியும், அது தொடர்பாக வௌியாகியுள்ள ஔிப்படங்களும் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.  நொவாயா கெசெட்டா (Novaya Gazeta) எனப்படும் செய்தித்தாளின் பிரபல பத்திரிகையாளரான...

வவுனியாவில் 20வயதுடைய இளம் பெண் உட்பட நால்வர் கைது

வவுனியா ஏ9 வீதி மூன்று முறிப்பு பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 20 வயதுடைய இளம் பெண் உட்பட நால்வரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த...

வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் பலி

வவுனியா ஏ9 வீதி அரசாங்க விதை உற்பத்தி பண்ணைக்கு அண்மித்த பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (05) அதிகாலை இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா...

வவுனியாவில் இராணுவ தலைமை அலுவலகத்திற்கு முன்பாக தீக்குளிக்க முயன்ற இரண்டு பிள்ளைகளின் தாயார் – காப்பாற்றிய வவுனியா பொலிஸார்

வவுனியா ஏ9 வீதியில் அமைந்துள்ள வன்னி இராணுவ தலைமை அலுவலகத்திற்கு முன்பாக இரண்டு பிள்ளைகளின் தாயார் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நிலையில் வவுனியா பொலிஸாரினால் காப்பாற்றப்பட்டுள்ளார். இன்று (05) காலை இடம்பெற்ற குறித்த...

Categories

spot_img