Mullai Net

About the author

தமிழர்களாகிய நாம் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடைய இறைமையுள்ள இனமாகும்

இன்று வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களான நாம் எதிர்கொண்டு வரும் அரச அடக்கு முறையில் இருந்து மீண்டு கௌரவமான, உரிமைகளை அனுபவிக்கும் பிரஜைகளாக வாழவேண்டுமாயின் நிலையான அரசியல் தீர்வே அவசியம். தமிழர் தாயகத்தின்...

எனது தந்தையை இழந்த முள்ளிவாய்க்காலில் இருந்து விஞ்ஞாபனத்தை வெளியிட்டு அரசியல் பயணத்தை ஆரம்பித்திருக்கின்றோம். (Video)

https://youtu.be/f60gN8BE5hs?si=4gO96YtX0018EqF3 முள்ளிவாய்கால் பகுதியில் சுயேட்சை குழுவினரின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்றையதினம் (28.10.2024) காலை 10.30 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் சுயேட்சை குழுவாக மாட்டுவண்டி சின்னத்தில் களமிறங்கி இருக்கும் தமிழர் மரபுரிமை கட்சியினால் தேர்தல்...

தமிழர் தேசத்தின் இருப்பிற்காக திரட்சியாக எமக்கு வாக்களிக்க வேண்டும். கா.திருமகன்

தமிழர் தேசத்தின் இருப்பிற்காக தமிழர்கள் திரட்சியாக எமக்கு வாக்களிக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர் காந்திநாதன் திருமகன் தெரிவித்தார். மன்னார் பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கருத்து...

யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இளைஞன் பரிதாப மரணம் 

முத்தையன்கட்டு பகுதியில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இளைஞன் ஒருவர் மரணமடைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளப்பகுதியின் கீழ் பகுதியில் இன்று (27.10.2024) மாலை 5.10 மணியளவில் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் யானையை விரட்டி...

தமிழ் தலைவர்கள் அனுரவுடன் புகைப்படம் எடுப்பதால் அமைச்சர்கள் ஆகிவிட முடியாது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் ரத்நாயக்க

தமிழ் தலைவர்கள் அனுரவுடன் புகைப்படம் எடுப்பதால் அமைச்சர்கள் ஆகிவிட முடியாது. தேசிய மக்கள் சக்தியிலே போட்டியிட்டு வெல்பவர்களுக்கே என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் ரத்நாயக்க தெரிவித்தார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் தேசிய மக்கள்...

முல்லைத்தீவில் பாராளுமன்ற வேட்பாளர் டினேசனின் அலுவலகம் திறந்து வைப்பு

முல்லைத்தீவு விசுவமடுவில் தமிழரசு கட்சி வேட்பாளர் டினேசனின் அலுவலகம் நேற்றையதினம் (25.10.2024) மாலை திறந்து வைத்து முல்லைத்தீவிலுள்ள அனைத்து இடங்களிலும் பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. வன்னியில் தமிழரசுக் கட்சி வீட்டு சின்னம் 9 ஆம்...

கன்றுகளை தவிக்கவிட்டு மனிதாபிமானம் அற்ற முறையில் தாய் மாட்டினை திருடிய கும்பல். தீவிர விசாரணையில் பொலிஸார் 

புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் பட்டியில் நின்ற வளர்ப்பு மாட்டினை திருடிச்சென்ற சம்பவம் ஒன்று நேற்றுமுன்தினம் இடம்பெஈீற்றுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அண்மைக்காலமாக வளர்ப்பு மாடுகள் திருட்டுப்போகும் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகி வருகின்றன. புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில்...

பாராளுமன்ற தேர்தலுக்காக சுவரொட்டி விளம்பரப்படுத்திய குடும்பஸ்தர்  மின்தாக்கி மரணம்

பாராளுமன்ற தேர்தலுக்காக சுவரொட்டி விளம்பரப்படுத்திய குடும்பஸ்தர் ஒருவர் மின்தாக்கி  மரணமடைந்த சம்பவம் ஒன்று நேற்றையதினம் இரவு  இடம்பெற்றுள்ளளது. முல்லைத்தீவு  ஒட்டுசுட்டான் முத்து விநாயகபுரம் பகுதியில்  தமிழ் தேசிய மக்கள் முன்னணி  கட்சியில் போட்டியிடும்  இரு...

மக்களை சிந்திக்க விடாது அரசியல் செய்கின்றனர். தமிழர் விடுதலைக்கூட்டணி

தமிழ்த்தேசியம் சார்ந்த அனைவருமே மக்களை சிந்திக்கவிடாத அரசியலினைச்செய்கின்றனர். மக்கள் பல்வேறு துன்பத்தில் உள்ளபோது அவர்கள் பிரச்சனைகளை உருவாக்கிக்கொண்டிருக்கின்றனர் என்று தமிழர்விடுதலைக்கூட்டணியின் வன்னிமாவட்ட முதன்மை வேட்பாளர் சந்திரகுமார் கண்ணன் தெரிவித்தார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்...

தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்பவற்றின் தலைவர்கள் யார்? மக்களை பிழையாக வழிநடத்தாது விவாதற்கு அழைப்பு விடுத்து சவால் விட்டுள்ளார் எமில்காந்தன்

தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்பவற்றின் தலைவர்கள் யார்? மக்களை பிழையாக வழிநடத்தாது முடிந்தால் அந்தக் கட்சி தலைவர்களை விவாதற்கு வரச் சொல்லுங்கள் என வன்னி மாவட்ட சுயேட்சை...

தமிழ் தேசியத்தின் பெயரால் ஊழல் செய்து வந்தவர்களை நிராகரித்து உண்மையான மாற்றத்திற்காக நம்பிக்கையுடன் மக்கள் கைகோர்க்க வேண்டும்: நிரோஷ்குமார்

தமிழ் தேசியத்தின் பெயரால் ஊழல் செய்து வந்தவர்களை நிராகரித்து உண்மையான மாற்றத்திற்காக நம்பிக்கையுடன் மக்கள் கைகோர்க்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பிரதான அமைப்பாளரும், வேட்பாளருமான நிரோஷ்குமார் தெரிவித்துள்ளார்.   வவுனியாவில் ...

மாகாண மட்ட சித்திரம் வரைதல் போட்டியில் குமுழமுனை ம.வி மாணவி தங்கம் வென்று சாதனை.

மாகாண மட்ட சித்திரம் வரைதல் போட்டியில் முல்லைத்தீவு குமுழமுனை ம.வி தரம் 01 இல் கல்வி கற்கும் மயூரன் ஆருதி என்ற மாணவி தங்கம்வென்று பாடசாலைக்கும் , முல்லைத்தீவு மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளார். மாகாண...

Categories

spot_img