முல்லை

Homeமுல்லை

புதுக்குடியிருப்பில் பொங்கல் பொருட்கள் வழங்கி வைப்பு.

தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பொங்குவதற்கான புத்தரிசி, பானை மற்றும் பொங்கல் பொருட்கள் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு இலவசமாக இன்றையதினம் (14) முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. தமிழர்களுடைய...

ஒட்டுசுட்டான் – மாங்குளம் பகுதிகளில் டெங்கு நுளம்பு பெருக்கம்: 6 பேருக்கு நீதிமன்றத் தண்டனை.

ஒட்டுசுட்டான் மற்றும் மாங்குளம் பகுதிகளில் டெங்கு நுளம்பு பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் டெங்கு கள உத்தியோகத்தர்கள் இணைந்து விசேட பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். குறித்த நடவடிக்கைகள் கடந்த 7...

― Advertisement ―

spot_img

புதுக்குடியிருப்பில் பொங்கல் பொருட்கள் வழங்கி வைப்பு.

தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பொங்குவதற்கான புத்தரிசி, பானை மற்றும் பொங்கல் பொருட்கள் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு இலவசமாக இன்றையதினம் (14) முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. தமிழர்களுடைய...

More News

புதுக்குடியிருப்பில் பொங்கல் பொருட்கள் வழங்கி வைப்பு.

தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பொங்குவதற்கான புத்தரிசி, பானை மற்றும் பொங்கல் பொருட்கள் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு இலவசமாக இன்றையதினம் (14) முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. தமிழர்களுடைய...

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் முதன்முறையாக பிரமாண்டமாக இடம்பெறவுள்ள பட்டத்திருவிழாவும் உணவுத்திருவிழாவும்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு குயின் பூங்காவில் முதன்முறையாக பாரம்பரியத்தின் பெருமையையும், ருசியின் மகிழ்வினையும் ஒன்றிணைக்கும் வகையில் உணவுத் திருவிழாவும் பட்டத் திருவிழாவும் மிக பிரமாண்டமான முறையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற இருக்கின்றது. புதுக்குடியிருப்பில் பிரசித்திபெற்ற குயின்பார்க்கின் ஏற்பாட்டில்...

ஒட்டுசுட்டான் – மாங்குளம் பகுதிகளில் டெங்கு நுளம்பு பெருக்கம்: 6 பேருக்கு நீதிமன்றத் தண்டனை.

ஒட்டுசுட்டான் மற்றும் மாங்குளம் பகுதிகளில் டெங்கு நுளம்பு பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் டெங்கு கள உத்தியோகத்தர்கள் இணைந்து விசேட பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். குறித்த நடவடிக்கைகள் கடந்த 7...

Explore more

வட்டுவாகல் பாலத்திற்கான நிதி ஒதுக்கீடு உறுதியானது; கடும் பிரயத்தனத்திற்கு பலன்கிடைத்திருப்பது மகிழ்ச்சி என்கிறார் – ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு - வட்டுவாகல் பாலம் அமைப்பதற்கு 2025ஆம் ஆண்டிற்குரிய வரவுசெலவுத்திட்டத்தில் நிதிஒதுக்கீடுசெய்யப்படுமென போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம்...

முல்லைத்தீவில் அரச அதிகாரிகளின் அசண்டையீனத்தால் அழிவடைந்த விவசாய  நிலங்கள்.

4700 பை அறுவடை செய்த நெல்லும், 2700 ஏக்கர் பயிர்நிலமும் அழிவு கொக்குதொடுவாய், கொக்குளாய்,  கர்நாட்டுக்கேணி மக்கள் விவசாய அறுவடை செய்யப்பட்ட நெல்லும், அறுவடை செய்ய தயார் நிலையில் இருந்த  நிலங்களும்  அழிவடைந்துள்ளதாகவும் அதற்கு...

இலங்கை பிரஜை அந்தஸ்தை பெற்ற மியன்மார் குழந்தை

மியன்மாரில் இருந்து இலங்கைக்கு தஞ்சம் கோரி வந்த கர்பிணிதாய் ஒருவருக்கு நேற்றையதினம் (20.01.2025) இரவு 11 மணியளவில் குழந்தை பிரசவித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்பரப்பில் கடந்த டிசம்பர் மாதம்...

பல வருடங்களாக பாவனையற்று இயங்காத நிலையில் இருந்த நெற்களஞ்சியசாலை இயங்கவைக்க இராணுவத்தின் துரித செயற்பாடு

புதுக்குடியிருப்பில் பல வருடமாக இயங்காதிருந்த நெல் களஞ்சியசாலையை இயங்க வைக்கும் நோக்கில் இன்றையதினம் (20.01.2025) இராணுவத்தினால் துப்பரவு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு - திம்பிலி பகுதியில் அமைந்திருந்த நெல் களஞ்சியசாலையானது கொரோனா...

கொக்குத்தொடுவாயில் யானை துரத்தியதில் மூவர் காயம்.

கொக்கு தொடுவாய் தெற்கு பகுதியில்  யானை துரத்தியதில் கண்ணிவெடி அகற்றும்  மூன்று பெண் பணியாளர்கள் காயமடைந்த  சம்பவம் இன்று (20.01.2025) மாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு கொக்குதொடுவாய் தெற்கு கிராமேசேவகர் பிரிவிற்குட்பட்ட  வேம்படி சந்தியில் இருந்து ...

முல்லைக் கடற்கரையில் சிறப்புற இடம்பெற்ற பட்டத்திருவிழா

முல்லைத்தீவு கடற்கரையில் 19.01.2025 நேற்று பட்டத் திருவிழா மிகச் சிறப்பாக இடம்பெற்றது. பிரான்ஸ்நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் முல்லைத்தீவு - வட்டுவாகல் கிராமத்தைச்சேர்ந்த உறவுகளின் ஏற்பாட்டில் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தப் பட்டத்திருவிழாவில் பிரதம விருந்தினராக வன்னிமாவட்ட...

குருந்தூர்மலை விவகாரத்தில் ரவிகரன் எம்.பி உள்ளிட்ட மூவர் கைதான வழக்கு; மூவரும் அழைக்கும்வரை ஆஜராகத் தேவையில்லை என நீதிமன்று உத்தரவு

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட மூவர் கைதுசெய்யப்பட்டமை தொடர்பான வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் உள்ளிட்ட மூவரும்...

முல்லைத்தீவு ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது தொடரப்பட்ட வழக்கு -கோத்தபாய  கடற்படை தளத்தின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியிடம்  குறுக்கு விசாரணைக்காக  மீண்டும் தவணை

முல்லைத்தீவு ஊடக அமையத்தின் முன்னாள் தலைவரும் முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளருமான சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோட்டபாய கடற்படை முகாமின் கடற்படை புலனாய்வு அதிகாரி ஒருவர் திட்டமிட்டு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைக்காக...

விபரீத முடிவெடுத்த குடும்பஸ்தர். விரைந்து உயிரை காப்பாற்றிய புதுக்குடியிருப்பு பொலிஸார்.

புதுக்குடியிருப்பு பொலிஸாரின் துரித நடவடிக்கையினால் தூக்கில் தொங்கிய குடும்பஸ்தர் ஒருவர் காப்பாற்றப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு விசுவமடு ரெட்பானா பகுதியில் கணவன் மனைவிக்கிடையில் வாய்தர்க்கம் இடம்பெற்றுள்ளது. அது தொடர்ந்த நிலையில் இன்று...

ஜனாதிபதியின் “தூய்மையான இலங்கை” (Clean Sri Lanka) திட்டம் தொடர்பில் முல்லைத்தீவு மாட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு தெளிவுபடுத்தல் கருத்தரங்கு.

முல்லைத்தீவு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான  " தூய்மையான இலங்கை"(Clean Sri Lanka) தொடர்பில் தெளிவூட்டல் கருத்தரங்கு இன்றையதினம் (15) முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் பிற்பகல்  மாவட்ட  அரசாங்க அதிபர்...

வீதியை புனரமைத்து தருமாறு கோரி வீதிக்கு வந்த கிராம மக்கள் 

முள்ளியவளை மேற்கு நாவலர் வீதியில் வசிக்கும் மக்கள் வீதிகள் சரியான முறையில் புனரமைக்கப்படாமையால் பல அசௌகரியங்களுக்கு முகம்கொடுப்பதாக கூறி போராட்டம் ஒன்றினை இன்றையதினம் (15.01.2025) மாலை முன்னெடுத்திருந்தனர். முல்லைத்தீவு முள்ளியவளை மேற்கு நாவலர் வீதி...

தண்ணிமுறிப்பு குளத்தின் நீர்மட்டம் அதிகரிப்பு. அவதானமாக இருக்க அனர்த்த முகாமைத்துவத்தினர் அறிவுறுத்தல்.

தண்ணிமுறிப்பு குளத்தின் நீர்மட்டம் உயர்ந்து வருவது மற்றும் நீரின் வரத்து அதிகரித்ததன் காரணமாக, தண்ணிமுறிப்பு குளமானது வான்பாயக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் தெரிவித்துள்ளனர். தண்ணிமுறிப்பு குளமானது 21 அடி...