முல்லை

Homeமுல்லை

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்சியான மழை காரணமாக 1550குடும்பங்களைச்சேர்ந்த 4594 பேர் பாதிப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்சியான மழைகாரணமாக 1550குடும்பங்களைச் சேர்ந்த 4594 பேர் பாதிப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் தொடர் மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வான்...

வெள்ள அனர்த்தத்தில் சிக்கிய விவசாயிகள் : மீட்டெடுத்த குமுழமுனை மக்கள் 

வெள்ளத்தில் சிக்கிய விவசாயிகளை பாதுகாப்பாக மீட்டெடுத்த சம்பவம் ஒன்று குமுழமுனை கிராமத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவில் பெய்த கனமழை காரணமாக முல்லைத்தீவு குமுழமுனை நித்தகைகுளம், ஆண்டான் குளம் கிராமத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் வயலுக்கு...

― Advertisement ―

spot_img

More News

முல்லைத்தீவில் நீரில் மூழ்கியுள்ள விவசாய நிலங்களை மேலும் சேதத்திற்குட்படுத்தும் யானை கூட்டம் 

கொட்டும் மழையிலும் பயிர்நிலங்களை யானைக் கூட்டங்கள் தொடர்ச்சியாக சேதப்படுத்தி வருகின்றது. தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக விவசாய நிலங்கள். நீரில் மூழ்கியுள்ளது. இந்நிலையில். முல்லைத்தீவில் நீரில் மூழ்கியுள்ள விவசாய நிலங்களை யானைகள் கூட்டம்...

வெள்ள அனர்த்தத்தில் சிக்கிய விவசாயிகள் : மீட்டெடுத்த குமுழமுனை மக்கள் 

வெள்ளத்தில் சிக்கிய விவசாயிகளை பாதுகாப்பாக மீட்டெடுத்த சம்பவம் ஒன்று குமுழமுனை கிராமத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவில் பெய்த கனமழை காரணமாக முல்லைத்தீவு குமுழமுனை நித்தகைகுளம், ஆண்டான் குளம் கிராமத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் வயலுக்கு...

Explore more

செவிப்புலனற்றோரின் நலன் சார்ந்து விஷேட கூட்டம்.

முல்லைத்தீவு மாவட்ட செவிப்புலனற்றோர் விஷேட கூட்டம் ஒன்று நேற்றையதினம் (14) இடம்பெற்றுள்ளது முல்லைத்தீவு கள்ளப்பாட்டு கிராமத்தில் உள்ள பொதுநோக்கு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட செவிப்புலனற்றோர் சங்கத்தினரால் விஷேட கூட்டம் ஒன்று நடைபெற்றிருந்தது. குறித்த ஒன்று கூடலில்...

சிறப்புற இடம்பெற்ற மணிக்கவாசகர் குருபூசை நிகழ்வு

மணிக்கவாசகர் குருபூசை நிகழ்வானது நேற்றையதினம் (14) புதுக்குடியிருப்பில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஐயப்பன் ஆலயத்தில் மாணிக்கவாசகர் குருபூசை நிகழ்வானது சிறப்புற இடம்பெற்றிருந்தது. ஆலய தலைவர் அமுதலிங்கம் தலைமையில் ஆரம்பமாகிய குறித்த விழாவில் பிரதம...

ஒன்பதாம் நாள் அகழ்வில் இரண்டு மனித எச்சங்களும், சைனட் குப்பியும் மீட்பு. இதுவரை 47 மனித எச்சங்கள் அகழ்வு.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாங்கட்ட அகழ்வாய்வின், ஒன்பதாம் நாள் அகழ்வாய்வு செயற்பாடுகள் இன்று (13.07.2024) தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் 9ஆவது நாளான இன்று இரண்டு மனித...

கொக்குத்தொடுவாய்க்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க தூதரகத்தின் அரசியல் உத்தியோகத்தர் 

இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் அரசியல் உத்தியோகத்தர் மத்தீவ் கின்சன் (Matthew Hinson)  முல்லைத்தீவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அந்தவகையில் கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு இடத்திற்கு இன்று (12.07.2024) பிற்பகல் அவர்...

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி ஏழாம் நாளில் புலிகளின் த.வி.பு ஓ-3035 தகட்டிலக்கம் மீட்பு

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் 7ஆவது நாளான இன்று மூன்று மனித எச்சங்கள் முழுமையாக வெளியே அகழ்ந்து எடுக்கபட்டுள்ளதுடன் தகடு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. இரண்டு கட்டங்களிலும் அகழ்ந்தெடுக்கப்பட்ட 40 மனித...

முல்லைத்தீவு பகுதியில் களவாடப்பட்ட புவித்தொடுப்பு வயர், நான்கரை மணிநேர மின்துண்டிப்பு, விரைந்து சீர்செய்த மின்சார சபையினர்!

முல்லைத்தீவு மாவட்டம் கள்ளப்பாடு வடக்கு பகுதியில் அமைக்கப்பட்ட இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின்சார மின்மாற்றி (Electrical Transformers) இல் காணப்பட்ட புவித்தொடுப்பு வயர் (Earth Cable) இன்றைய தினம் (10.07.2024) அதிகாலை...

புதுக்குடியிருப்பில் இயற்கை எய்திய வர்த்தகர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு (video).

https://youtu.be/qGzUs0iPgEI?si=lt4iNvvTCuXYt9i8 முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் உயிரிழந்த வர்த்தகர்களுக்காக நினைவேந்தல் நிகழ்வு ஒன்று இன்று(10.07.2024) காலை நடைபெற்றது. புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க தலைவர் த.நவநீதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வர்த்தகர்களின் குடும்பத்தினர்கள்,...

மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலர் லூடியானா செல்றீன் அகிலன்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலர் லூடியானா செல்றீன் அகிலன் முல்லைத்தீவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அந்தவகையில் கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு இடத்திற்கு இன்று (09.07.2024) பிற்பகல் அவர் நேரடியாக...

கண் திறந்த அம்மன் சிலை – ஆச்சரியத்தில் பக்தர்கள்.

முள்ளியவளை கணுக்கேணி பகுதியிலுள்ள பிள்ளையார் கோவில் ஒன்றில் இருந்த அம்மன் சிலையானது ஒரு கண் திறந்ததாக வெளியாகியுள்ள தகவல் பக்தர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி பகுதியில் அமைந்துள்ள கற்பக பிள்ளையார்...

கொக்குதொடுவாயில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் மூன்றாம் நாளில் எடுக்கப்பட்ட பச்சைநிற ஆடை

முல்லைத்தீவு கொக்குதொடுவாய் மனிதபுதைகுழி அகழ்வு பணியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் நாள் அகழ்வு பணியானது இன்றையதினம் இடம்பெற்றிருந்தது. இன்று (06.07.2024) காலை 8.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த அகழ்வு பணியில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற...

முல்லைத்தீவு கொக்குதொடுவாய் மனிதபுதைகுழி அகழ்வு பணியின் மூன்றாம் கட்டத்தின் இரண்டாம் நாளில் வெளித்தெரிந்த பச்சைநிற ஆடை.

முல்லைத்தீவு கொக்குதொடுவாய் மனிதபுதைகுழி அகழ்வு பணியின் மூன்றாம் கட்டத்தின் இரண்டாம் நாள் அகழ்வு பணியானது இன்றையதினம் இடம்பெற்றது இன்று (05.07.2024) காலை 8.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த அகழ்வு பணியில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற...

ஹயஸ் வாகனத்தில் மரக்கடத்தல். சாரதி கைது.

சூட்சுமமான முறையில் ஹயஸ் ரக வாகனத்தில் மரக்கடத்தலில் ஈடுபட்ட போது வாகனம் விபத்திற்குள்ளாகிய சம்பவம் ஒன்று நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடையார் கட்டுப்பகுதியில் தேக்கமரக்குற்றிகளை கடத்தி வேகமாக சென்ற ஹயஸ்...