வாழ்க்கை

Homeவேறுவாழ்க்கை

சுகாதார சீர்கேட்டுடன் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்த உரிமையாளரிற்கு தண்டம் 

உடையார்கட்டு பகுதியில்  சுகாதார சீர்கேட்டுடன்  காலாவதியான பொருட்கள் விற்பனை செய்த உரிமையாளரிற்கு சுமார் நாற்பது ஆயிரம் தண்டம் விதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் (20.06.2025) இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட...

விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 12 மியன்மார் அகதிகளும் கேப்பாபுலவு விமானப் படைத்தளத்திலுள்ள உறவினர்களுடன் இணைப்பு.

மியன்மாரில் இருந்து வந்த அகதிபடகில் ஆட்கடத்தலுடன் தொடர்புடையவர்கள் என கைதுசெய்யப்பட்டு விளக்கமறியறில் வைக்கப்பட்ட 12 மியன்மார் அகதிகளும் இன்றையதினம் (07.01.2025) விடுதலையாகி கேப்பாபுலவு இடைத்தங்கல் முகாமிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக இலங்கை கடலுக்குள் நுழைந்ததாக...

― Advertisement ―

spot_img

More News

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய குளிர்பான நிலையத்திற்கு எதிராக 50,000 தண்டம்.

முழங்காவில் பகுதியில் அமைந்துள்ள குளிர்பான நிலையத்திற்கு எதிராக கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றினால்  50,000 தண்டப்பணம் விதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் அமைந்துள்ள குளிர்பான நிலையம் மீது கடந்த வாரம் திடீர்...

விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 12 மியன்மார் அகதிகளும் கேப்பாபுலவு விமானப் படைத்தளத்திலுள்ள உறவினர்களுடன் இணைப்பு.

மியன்மாரில் இருந்து வந்த அகதிபடகில் ஆட்கடத்தலுடன் தொடர்புடையவர்கள் என கைதுசெய்யப்பட்டு விளக்கமறியறில் வைக்கப்பட்ட 12 மியன்மார் அகதிகளும் இன்றையதினம் (07.01.2025) விடுதலையாகி கேப்பாபுலவு இடைத்தங்கல் முகாமிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக இலங்கை கடலுக்குள் நுழைந்ததாக...

Explore more

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு பெப்ரவரி 27 க்கு தவணை.

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைக்காக இன்றையதினம் (12.12.2024) எடுத்துக்கொள்ளப்பட்டது. முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் இடம்பெற்ற வழக்கு விசாரணையில் காணாமல்போனோர் அலுவலகம் (ஓ எம்...

காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களது போராட்டத்தை அச்சுறுத்தும் வகையில் புகைப்படம் எடுத்த புலனாய்வாளர்: போராட்ட இடத்திலிருந்து துரத்திய காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்.

https://youtube.com/shorts/h5McVRXkPas?si=UbaKM8sS5NaROSAQ முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று (10.11.2024) காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட போது சிவில் உடை தரித்த  புலனாய்வாளர் போராட்டகாரர்களினை அருகே சென்று...

அனுரவின் ஆட்சியிலாவது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கிடைக்கவேண்டும் – ரவிகரன் எம்.பி 

இந்தநாட்டில் மாறி மாறி வந்த அரசாங்கங்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தைக் கண்டுகொள்ளாத நிலையில், புதிதாக ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள அனுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியிலாவது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கிடைக்க வேண்டுமென வன்னிமாவட்ட...

பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனடியாக நிறுத்த கோரி சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனம் ஜனாதிபதியிடம் கோரிக்கை (video).

https://youtu.be/taqOKcu77Js?si=FpBPlA7kFmdPl21- சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் இலங்கையில் காணப்படுகின்ற பயங்கரவாத தடுப்பு சட்டத்தை உடனடியாக ஜனாதிபதி அவர்கள் நிறுத்துமாறு கோரி முல்லைத்தீவில் சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திகான நிறுவனத்தின் (ECDO) முல்லைத்தீவு மாவட்ட மேலாளர்...

முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மனித உரிமைகள் தினத்தில் போராட்டம்!

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு...

மீனவ சமூகத்தின் உரிமைகளை வென்றெடுப்போம். முல்லையில் மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபவனி

"மீனவசமூத்தின் உரிமைகளை வென்றெடுப்பதன்மூலம் கண்ணியமான வாழ்விற்கு எம்மை அர்ப்பணிப்போம், உணவு இறையாண்மையை உறுதிசெய்வோம்" என்னும் தொனிப்பொருளில் முல்லைத்தீவில் இன்று (10.12.2024) தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபவனி ஒன்று இடம்பெற்றது. முல்லைத்தீவு கடற்றொழில்...

முல்லைத்தீவில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள 2 மில்லியன் அமெரிக்க டொலரில் திட்டங்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் UN-HABITAT நிறுவனத்தினால் Adaptation Fund நிதி உதவியுடன் நிறைவேற்று நிறுவனங்களாகிய சுற்றாடல் அமைச்சு, மாவட்ட சமூகம் சார்ந்த அமைப்புக்கள் ஊடாக2 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியுடன் காலநிலை மாற்றம்...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய இந்திய துணைத்தூதுவர்

அண்மையில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்  காதர் மஸ்தான் அவர்கள் அண்மையில் இலங்கையில் உள்ள இந்தியா உயரஸ்தானிகர் அவர்களை...

கடும் மழையின் பின்னர் முள்ளிவாய்க்காலில் வெளியே தெரிந்த வெடிபொருட்கள்.

அண்மையில் பெய்த மழை வெள்ளப்பெருக்கினால் நிலத்தில் புதைக்கப்பட்ட வெடிபொருட்கள் சில முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில்  நேற்றையதினம் வெளியில் தென்பட்டுள்ளன. முள்ளிவாய்க்கால் பகுதியில் இந்த வெடிபொருட்கள் காணப்பட்டுள்ளமை தொடர்பில் முல்லைத்தீவு பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தொலைபேசி முறைப்பாட்டிற்கமைய...

ஆக்கிரமிப்பு முற்றுகைக்குள் இருக்கும் விவசாய நிலங்களுக்கு செல்லும் வீதி சீரின்மையால் விவசாயிகள் அவதி; நிலமைகளை ஆராய்ந்தார் ரவிகரன் எம்.பி 

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் கமநலசேவை நிலைய பிரிவில் பொரும்பான்மையினத்தவர்களின் ஆக்கிரமிப்பு முற்றுகைக்குள் இருக்கும், தமிழர்களின் பூர்வீக விவசாய நிலங்களான அக்கரைவெளி, எரிஞ்சகாடு, நாயடிச்சமுறிப்பு, பாலங்காடு உள்ளிட்ட வயல் நிலங்களுக்குச்செல்லும் வீதி மிக மோசமாகப்...

ஒதியமலைப் படுகொலையின் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பு

முல்லைத்தீவு ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 ஆம் திகதியன்று இலங்கை  இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32  தமிழ் மக்களின் 40ஆம் ஆண்டு  நினைவேந்தல் 02.12.2024 இன்று உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டது. ஒதியமலைக் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக...

முல்லைத்தீவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 411 பயனாளிகளுக்கு முல்லை விழிப்பு ஒன்றியத்தினால் உலருணவு பொருட்கள் வழங்கி வைப்பு.

கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முல்லை விழிப்பு ஒன்றியமானது சுவிஸ் வாழ்  முல்லைத்தீவு  மகாவித்தியாலய பழைய மாணவர்களின் நிதியனுசரணையில் ஒழுங்குபடுத்தலுடன் 411 பயனாளிகளுக்கு வெள்ள நிவாரண பணி வழங்கப்பட்டுள்ளது. குறித்த நிவாரண...