வேறு

Homeவேறு

முல்லைத்தீவு மாவட்ட செயலகமும் , இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்திய சர்வதேச யோகா தினமும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட செயலகம் , இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் இந்து சமய கலாசார கற்கைகள் நிறுவகத்துடன் இணைந்து நடாத்தும் சர்வதேச யோகா தினமும் சான்றிதழ்...

புதுக்குடியிருப்பில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடா ? குவிந்த மக்கள் 

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் எரிபொருள் நிரப்புவதற்கு நீண்ட வரிசையாக மக்கள் நிற்பதனை இன்றையதினம் (16.06.2025) அவதானிக்க கூடியதாக இருந்துள்ளது. இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் தற்பாெழுது யுத்தம் நடந்து வருவதனால் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் என்ற அச்சம் மக்கள்...

― Advertisement ―

spot_img

More News

சுகாதார சீர்கேட்டுடன் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்த உரிமையாளரிற்கு தண்டம் 

உடையார்கட்டு பகுதியில்  சுகாதார சீர்கேட்டுடன்  காலாவதியான பொருட்கள் விற்பனை செய்த உரிமையாளரிற்கு சுமார் நாற்பது ஆயிரம் தண்டம் விதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் (20.06.2025) இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட...

புதுக்குடியிருப்பில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடா ? குவிந்த மக்கள் 

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் எரிபொருள் நிரப்புவதற்கு நீண்ட வரிசையாக மக்கள் நிற்பதனை இன்றையதினம் (16.06.2025) அவதானிக்க கூடியதாக இருந்துள்ளது. இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் தற்பாெழுது யுத்தம் நடந்து வருவதனால் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் என்ற அச்சம் மக்கள்...

Explore more

விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 12 மியன்மார் அகதிகளும் கேப்பாபுலவு விமானப் படைத்தளத்திலுள்ள உறவினர்களுடன் இணைப்பு.

மியன்மாரில் இருந்து வந்த அகதிபடகில் ஆட்கடத்தலுடன் தொடர்புடையவர்கள் என கைதுசெய்யப்பட்டு விளக்கமறியறில் வைக்கப்பட்ட 12 மியன்மார் அகதிகளும் இன்றையதினம் (07.01.2025) விடுதலையாகி கேப்பாபுலவு இடைத்தங்கல் முகாமிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக இலங்கை கடலுக்குள் நுழைந்ததாக...

ரவிகரன் எம்.பி, வடக்கு ஆளுநர் சந்திப்பு: வன்னியின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்

வன்னிமாட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று (04.01.2025) வடக்குமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்குமாகாண ஆளுநர்செயலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களிலுள்ள முக்கிய...

திருட்டுடன் தொடர்புடைய தந்தை , மகன் இருவர் கைது.

புதுக்குடியிருப்பு விசுவமடு பகுதியில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய தந்தை, மகன் என இருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் இன்றையதினம் (03.01.2025) கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வருடம் புதுக்குடியிருப்பு விசுவமடு 10ஆம் கட்டை பகுதியில் உறவினர்களால் வீட்டுதளபாடங்கள்,...

வெகனார் வாகனத்தில் பயணித்த நபர் தேராவில் பகுதியில் விஷேட அதிரடி படையினரால் கைது

யாழ்ப்பாணத்திலிருந்து புதுக்குடியிருப்பிற்கு சொகுசு வாகனத்தில் கேரளா கஞ்சா கடத்திய சந்தேகநபர் ஒருவர் இன்று (30.12.2024) காலை கைது செய்யப்பட்டுள்ளார். விஷேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் தேராவில் தேக்கங்காடு பகுதியில்  புதுக்குடியிருப்பு...

முல்லைத்தீவு – ஒட்டிசுட்டான் பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்துள்ள அங்கீகாரம்

முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் பிரதேச பொலிஸ் நிலையம் 5S(five S)திட்டத்தின் கீழ் செயற்படும் முன்மாதிரி பொலிஸ் நிலையமாக இன்றய தினம் (27) திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு சிறந்த வினைத்திறனான சேவையினை வழங்கும் நோக்குடன் பொலிஸ்...

ஆழிப்பேரலையின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல்; கண்ணீரில் மிதந்தது கள்ளப்பாடு

கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் முல்லைத்தீவு - கள்ளப்பாட்டைச் சேர்ந்த பெருந்திரளான மக்கள் உயிரிழந்தனர். இந் நிலையில் இவ்வாறு உயிரிழந்தவர்களின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 26.12.2024 இன்று கள்ளப்படு...

புதுக்குடியிருப்பில் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்ட சுனாமி நினைவேந்தல்!

ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்ட மக்களின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (26) காலை 8.05 மணியளவில் புதுக்குடியிருப்பில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. வன்னிகுறோஸ் மற்றும் சுனாமி நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் சுனாமியால் உயிர்நீத்த...

மீண்டும் முல்லைத்தீவிற்கு அழைத்து வரப்பட்ட 103 மியன்மார் அகதிகள்! 

மியன்மார் அகதிகள் மீண்டும் முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படைத்தளத்திற்கு இன்றையதினம் (23.11.2024) மாலை 5 மணியளவில் அழைத்து வரப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்பரப்பில் கடந்த 19 ஆம் திகதி 115 பயணிகளுடன் மியன்மார் அகதிகள் படகு...

முல்லைத்தீவு கடற்கரையில் மிதந்துவந்த மர்ம பொருள்

முல்லைத்தீவு கடற்கரைப்பகுதியில் மிதந்து வந்த மர்மப்பொருளால் மீனவர்கள் அச்சமடைந்த சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு தீர்த்தக்கடற்கரை பகுதியில் இன்றையதினம் மர்மபொதி ஒன்று இருந்துள்ளது. இதனால் குறித்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து மீனவர்கள்...

அடங்காப்பற்றின் பெருமையை ஆசிய அரங்கில் ஓங்கிஒலிக்கச்செய்த விதுசனுக்கு வாழ்த்துக்கள் – ரவிகரன் எம்.பி 

காலில் காயம் ஏற்பட்டிருந்தபோதும், இளையோருக்கான தெற்காசிய தடகளப்போட்டியில் காலணி அணியாமல் 3000மீற்றர் தூரத்தை முழுமையாக ஓடிக்கடந்த முல்லைத்தீவு - முத்தையன்கட்டு அரசினர் தமிழ்கலவன் பாடசாலை மாணவன் ஜெயக்காந் விதுசனுக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்த புதுக்குடியிருப்பு பிரதேச வர்த்தகர்கள்

புதுக்குடியிருப்பு பிரதேச வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை சந்தித்து புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினர் கலந்துரையாடியுள்ளனர். குறித்த சந்திப்பு நேற்றையதினம்(19.12.2024) இடம்பெற்றுள்ளது. ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற வர்த்தக...

முள்ளிவாய்க்காலில் 102 பேருடன் கரையொதுங்கிய மியன்மார் அகதிகளை திருகோணமலைக்கு கொண்டு செல்லும் கடற்படை.

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் கரையொதுங்கிய வெளிநாட்டுகப்பலில் இருந்த மக்களை திருகோணமலைக்கு கொண்டு செல்ல கடற்படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்பகுதியில் இன்றையதினம் (19.12.2024) காலை மியன்மாரில் இருந்து கப்பல் ஒன்று கரையொதுங்கியிருந்தது....