இன அழிப்பினை அபிவிருத்தியின் போர்வையிலும் தொடரலாம் என்பதற்கு மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் நிகழ்கால உதாரணமாகும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான...
குருணாகல் – அனுராதபுரம் பிரதான வீதியின் தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆடைத்தொழிற்சாலை வேன் ஒன்றும், லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகிய சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ள நிலையில் புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையின்...

முல்லைத்தீவு கற்சிலைமடுவைச்சேர்ந்த செல்வன் பாணுசன் என்பவர் கடந்த சில மாதங்களாக சிறுநீரக நோயினால் பாதிப்பிற்குட்பட்டிருந்தார்.
சிறுநீரக மாற்று சிகிச்சை பயனளிக்காமல் நேற்றையதினம் (29.09.2025) இரவு மரணமாகியமை முல்லைத்தீவில் பெரும் சோகத்தை உண்டுபண்ணியுள்ளது.
உயர்தர தொழிநுட்ப துறையில்...
குருணாகல் – அனுராதபுரம் பிரதான வீதியின் தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆடைத்தொழிற்சாலை வேன் ஒன்றும், லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகிய சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ள நிலையில் புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையின்...
மாத்தளன் நந்திகடல் களப்பில் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் (05.05.2025) இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு அம்பலவன் பொக்கணையை வசிப்பிடமாக கொண்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர்
மூன்று நாட்களாக காணாமல் போயுள்ளார். அதனையடுத்து...
வட்டுவாகல் கோத்தபாய கடற்படையினரால் அபகரிக்கப்பட்ட மக்களுடைய காணிகளின் விடுவிப்பு தொடர்பாக வட்டுவாகல் கிராம மட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள் இணைந்து உதயசூரியன் சனசமூக நிலையத்தில் இன்றையதினம் (25.04.2025) கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
சூழலியல் மற்றும் சமூக...
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம்,
வடமாகாண கடற்தொழிலாளர் இணையம், மாவட்ட கூட்டுறவு மீனவ சமாசம் ஆகியவை இணைந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று இன்றையதினம் (21.04.2025) காலை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கடந்த 15 ம்...
மாங்குளம் பகுதிக்குட்பட்ட உணவகங்கள் மீது திடீரென சுகாதார பரிசோதகர்கள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாங்குளம் பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவில் உள்ள உணவகங்களில் இன்றையதினம் ஒட்டுசுட்டான் வைத்திய அதிகாரிகளான...
வவுனியா வைத்தியசாலையின் பிண அறையின் குளிரூட்டி கடந்த இரு வாரங்களாக பழுதடைந்துள்ள நிலையில் அதனை சீரமைப்பதில் வைத்தியசாலை நிர்வாகம் அலட்சியமாக இருந்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.
குளிரூட்டி இயங்காமையினால் வவுனியாவில் உயிரிழப்பவர்களின் சடலங்கள் செட்டிகுளம் பிரதேச...
நாங்கள் வெற்றிபெற்றால் வவுனியா நகரப்பகுதிகளில் பொதுப்போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள அனைத்து நடைபாதை வியாபார நிலையங்களும் அகற்றப்படும் என்று ஜனநாயக தேசிய கூட்டணியின் தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடும் வவுனியா மாநகரசபை முதன்மை வேட்பாளர்...
https://youtu.be/LBRsK7iMgww?si=qypqt8MC0cceNnfu
ஆய்வாளர் ஜெயம் ஜெகனின் புழுங்கலரிசியும் புழுக்கொடியலும் எனும் நாட்டார் இலக்கிய நூல் இன்றையதினம் (13.04.2025) புதுக்குடியிருப்பு இஷானியா கலாமன்றத்தில் வைத்து வெளியிடப்பட்டிருந்தது.
ஆய்வாளரும், முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளருமான ஜெயம் ஜெகனின் ஆறாவது நூலான "புழுங்கலரிசியும்...
நாயாற்று கடற்பகுதியில் குளித்துக்கொண்டிருந்த மூன்று பெண்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் இன்றையதினம் (31.03.2025) இடம்பெற்றுள்ளது.
உடையார்கட்டு பகுதியில் தையல் கற்கும் யுவதிகளும் ,தையல் பயிற்சியாளர்களுமாக 15 பெண்கள்
கப்ரக வாகனத்தில் நாயாற்று கடற்பகுதிக்கு...
வன்னியில் ஏறக்குறைய 370,000கால்நடைகள் காணப்படுகின்றபோதிலும் அவற்றுக்கான மேச்சல் தரவையின்மையால், கால்நடைவளர்ப்பாளர்கள் அவதியுறுவதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பாராளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே மேச்சல்தரவைக்காக காணிகளை ஒதுக்கிக்கொடுத்து இப்பிரச்சினைக்கு தீர்வுகாணுமாறும் அவர் இதன்போது வேண்டுகோள்...
மாவீரர்களுடைய உறவுகளும், தமிழ் மக்களும் மாவீரர்களை விதைத்த இடத்தில் கண்ணீர் சிந்தி நினைவு கூருவதற்காக, வடக்கு, கிழக்கில் இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...