முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் வெளிநாட்டு பயணிகள் அடங்கிய கப்பல் ஒன்று கரைஒதுங்கிய சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரைப்பகுதியில் மியன்மாரில் இருந்து 103 பயணிகளுடன் கப்பல் ஒன்று திசைமாறி வந்துள்ளது....
வவுனியாவில் காட்டுயானையுடன் வாகனம் ஒன்று மோதியதில் ஒருவர் சிறுகாயங்களுக்கு உள்ளானதுடன் யானையும் படுகாயமடைந்தது.
குறித்த சம்பவம் மதவாச்சி மன்னார் பிரதான வீதியில் பெரியகட்டு பகுதியில் இடம்பெற்றது. சம்பவம்
தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
நேற்றையதினம் இரவு மன்னார் பகுதியில் இருந்து மதவாச்சிநோக்கி...

வவுனியா சந்தைசுற்றுவட்ட வீதியின் முகப்பு பகுதியில் நடைபாதை அமைக்கும் பணி நகரசபையால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த பாதையில் இருபக்கமும் வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு சுகாதாரமற்ற வகையில் மரக்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால் அந்த பாதையில்...
வவுனியாவில் காட்டுயானையுடன் வாகனம் ஒன்று மோதியதில் ஒருவர் சிறுகாயங்களுக்கு உள்ளானதுடன் யானையும் படுகாயமடைந்தது.
குறித்த சம்பவம் மதவாச்சி மன்னார் பிரதான வீதியில் பெரியகட்டு பகுதியில் இடம்பெற்றது. சம்பவம்
தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
நேற்றையதினம் இரவு மன்னார் பகுதியில் இருந்து மதவாச்சிநோக்கி...
வன்னித் தேர்தல் தொகுதியின் முல்லைத்தீவு மாவட்டத்தில் வீத 71.76வீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது.
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் செப்ரெம்பர் 21 நேற்று 137வாக்களிப்பு நிலையங்களில் 58,843வாக்குகள், 67.72வீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது.
அதேவேளை தபால் மூல வாக்குகள் 3515வாக்குகளுடன்...
ஜனாதிபதித்தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7மணிமுதல் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகின்றது. அந்தவகையில் வவுனியாவில் காலை 10மணிவரை 30 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட அரசஅதிபரும் தேர்தல் தெரிவித்தாட்சி அலுவலருமான பி.எ.சரத்சந்திர தெரிவித்தார்.
தேர்தல் தொடர்பாக...
முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்குரிய 137 நிலையங்களுக்கும் முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் இருந்து இன்று (20.09.2024) காலை 7 மணி முதல் வாக்கு பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டதனை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் முல்லைத்தீவு...
உதைபந்தாட்ட சம்மேளனம் , அங்கத்துவ கழகங்கள் பங்குபற்றும் பூநகரி லீக் கிண்ணம்_2024 உதைபந்தாட்டத் தொடரின் இறுதி ஆட்டம் நேற்றையதினம் (14.09.2024) பூநகரி கிராஞ்சி செந்தாரகை விளையாட்டு மைதானத்தில் கிருபா பிறவைற் லிமிட்டற் நிதி...
கொக்குதாெடுவாய் மனித புதைகுழி விவகாரம் தொடர்பாக பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று கொக்குதொடுவாய் மனித புதைகுழிக்கு முன்பாக இன்றைய தினம் இடம்பெற்றிருந்தது.
முல்லைத்தீவு கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வவு பணியானது மூன்று...
கிளிநொச்சி மாவட்டத்தின் கல்லாறு வித்தியாலயத்திற்கு போட்டோ கொப்பி இயந்திரம் இன்றையதினம் வழங்கி வைக்கப்பட்டது.
பாடசாலை செயற்பாடுகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில், பாடசாலை சமூகத்தினால் ஈழவர் குழுமத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைய லண்டனில் உள்ள நோர்விச்...
https://youtu.be/t0WxKeRx6hQ?si=T7Mcvv47gQAM0ark
விசுவமடு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் 12ஆம் ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு சிவில் பாதுகாப்பு திணைக்களம், மாபெரும் இரத்ததான முகாமை ஏற்பாடு செய்திருந்தது.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள விசுவமடு புண்ணை நீராவி பகுதியிலுள்ள சிவில்...
https://youtu.be/LjHJLEBr2SI?si=OmXwVpo8_C9hjmaG
உயிரிழை அமைப்பினர் மீது களங்கத்தை ஏற்படுத்தும் விதமாக செயற்பட்டால் சட்ட நடவடிக்கையை மேற்கொள்வோம் என முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக இயங்கும் உயிரிழை அமைப்பினர் தெரிவித்தனர்.
உயிரிழை அமைப்பிற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் 6ஆம் மாதம்...
முல்லைத்தீவு கள்ளப்பாட்டில் அமைந்துள்ள பாடசாலைக்கு மாணவன் ஒருவர் கஞ்சாவுடன் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கடந்த வியாழக்கிழமை (25.07.2024) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
முல்லைத்தீவு கள்ளப்பாட்டில் அமைந்துள்ள பாடசாலைக்கு தரம் 8 ஆம்...
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் இல: JC 23 வெளிச்சுற்று வீதி வவுனியா எனும் முகவரியில் அமைந்துள்ள பிராந்திய அலுவலகம் 2024 ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி முதல் காமினி வித்தியாலத்திற்கு...
யாழ்ப்பாணம் (Jaffna) சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகராகவிருந்த மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archuna) பேராதனை வைத்தியசாலயின் மருத்துவ அதிகாரியாக தரமிறக்கப்பட்டுள்ளார்.
அண்மை நாட்களாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக...
வடமாகாண கல்வி திணைக்களத்தினால் வடமாகாண பாடசாலைகளுக்கு இடையே நடாத்தப்பட்ட கராத்தே சுற்றுப்போட்டியில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய மாணவிகள் மிகப்பெரும் சாதனைகளை படைத்துள்ளனர்.
கொக்குவில் இந்துக் கல்லூரியில் யூலை மாதம் 21, 22 ஆம்...