வன்னி

Homeவன்னி

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் கரைஒதுங்கிய வெளிநாட்டு பயணிகள் கப்பல் .

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில்  வெளிநாட்டு பயணிகள் அடங்கிய கப்பல் ஒன்று கரைஒதுங்கிய சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரைப்பகுதியில் மியன்மாரில் இருந்து 103 பயணிகளுடன் கப்பல் ஒன்று திசைமாறி வந்துள்ளது....

யானையுடன் மோதிய வாகனம்! காயமடைந்த யானை!

வவுனியாவில் காட்டுயானையுடன் வாகனம் ஒன்று மோதியதில் ஒருவர் சிறுகாயங்களுக்கு உள்ளானதுடன் யானையும் படுகாயமடைந்தது. குறித்த சம்பவம் மதவாச்சி மன்னார் பிரதான வீதியில் பெரியகட்டு பகுதியில் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்றையதினம் இரவு மன்னார் பகுதியில் இருந்து மதவாச்சிநோக்கி...

― Advertisement ―

spot_img

More News

சந்தைசுற்றுவட்ட வீதியில் நடைபாதை அமைப்பு.

வவுனியா சந்தைசுற்றுவட்ட வீதியின் முகப்பு பகுதியில் நடைபாதை அமைக்கும் பணி நகரசபையால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த பாதையில் இருபக்கமும் வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு சுகாதாரமற்ற வகையில் மரக்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால் அந்த பாதையில்...

யானையுடன் மோதிய வாகனம்! காயமடைந்த யானை!

வவுனியாவில் காட்டுயானையுடன் வாகனம் ஒன்று மோதியதில் ஒருவர் சிறுகாயங்களுக்கு உள்ளானதுடன் யானையும் படுகாயமடைந்தது. குறித்த சம்பவம் மதவாச்சி மன்னார் பிரதான வீதியில் பெரியகட்டு பகுதியில் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்றையதினம் இரவு மன்னார் பகுதியில் இருந்து மதவாச்சிநோக்கி...

Explore more

மாகாண மட்ட பளுதூக்குதல் போட்டியில் வவுனியா பெரிய கோமரசன்குளம் மகா வித்தியாலய மாணவிகள் சாதனை

2024ம் ஆண்டுக்கான மாகாண மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான பளுதூக்குதல் போட்டியில் வவுனியா பெரிய கோமரசன்குளம் மகா வித்தியாலய மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். யாழ்ப்பாணம் மத்தியகல்லூரி மைதானத்தில் இன்றையதினம் (17.07.2024) மாகாண ரீதியில் பாடசாலைகளுக்கு இடையில்...

இளையோருக்கான தேசிய மட்ட போட்டியில் வவுனியா நெளுக்குளம் க.ம மகாவித்தியாலய மாணவன் வெள்ளி பதக்கம்

2024ஆம் தேசிய மட்ட இளையோருக்கான போட்டி 2024.07.13 முதல் 2024.07.16 வரை தியாகம மஹிந்த ராஜபக்ச விளையாட்டு அரங்கில் வெகு விமர்சையாக இடம்பெற்றிருந்தது. இந்தப் போட்டியில் 18 வயது ஆண்கள் பிரிவில் சம்மட்டி...

குமுழமுனை மகாவித்தியாலய பழைய மாணவர்களுக்கான பொதுக்கூட்டமும், நிர்வாகத்தெரிவும்

குமுழமுனை மகாவித்தியாலய பழைய மாணவர்களுக்கான பொதுக்கூட்டமும், நிர்வாகத்தெரிவும் 28.07.2024 அன்று நடைபெற இருக்கின்றதாக பழைய மாணவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு குமுழமுனை மகாவித்தியாலயத்தில் கல்வி கற்ற பழைய மாணவர்களுக்கான பொதுக்கூட்டமும், புதிய நிர்வாகத்தெரிவும் எதிர்வரும்...

தமிழீழ தேசிய தலைவருடனும் தமிழ் மீதும் பற்றுடைய அனைவரும் எம்மோடு இணைய வேண்டும். கருணா அம்மான்

தமிழீழ தேசிய தலைவருடன் தமிழ் மீது பற்றுடைய அனைவரும் எம்மோடு இணைய வேண்டும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார். அவரால் இன்று (11.07.2024) ஊடகங்களுக்கு...

மட்டக்களப்பு நோக்கி அணி திரளும் முன்னாள் போராளிகள்

மட்டக்களப்பு நோக்கி முன்னாள் போராளிகள் அணி திரண்டு வந்து கொண்டிருப்பதாக அம்மான் படையணியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயா சரவணா தெரிவித்தார். முன்னாள் போராளிகள் மட்டக்களப்பிற்கு செல்வதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து முன்னாள் போராளிகளை அணி திரட்டுகிறீர்களா...

முல்லைத்தீவு கொக்குதொடுவாய் மனிதபுதைகுழி அகழ்வு பணியின் மூன்றாம் கட்டத்தின் இரண்டாம் நாளில் வெளித்தெரிந்த பச்சைநிற ஆடை.

முல்லைத்தீவு கொக்குதொடுவாய் மனிதபுதைகுழி அகழ்வு பணியின் மூன்றாம் கட்டத்தின் இரண்டாம் நாள் அகழ்வு பணியானது இன்றையதினம் இடம்பெற்றது இன்று (05.07.2024) காலை 8.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த அகழ்வு பணியில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற...

முல்லைத்தீவு மாவட்டத்தில் வெற்றியளித்த கொக்கோ பயிர்ச்செய்கை.

வடமாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கோ பயிர் செய்கையானது வெற்றியளித்துள்ளதன் மூலம்  பல்வேறு வகையான பெறுமதி சேர் உணவு உற்பத்தி வகைகள் தயாரிக்கப்பட்டும் வருகின்றது. இலங்கையைப் பொறுத்த வரையில் கொக்கோ பயிர் செய்கையானது  இடை ,...

தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் சம்பந்தன் மரணம்

இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரான இரா. சம்பந்தன் சற்றுமுன் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். 91ஆவது வயதில் இவர் இயற்கை எய்தினார். இவரது மரணம் தொடர்பில்...

வவுனியாவில் தொழிற்சாலையுடன் இணைந்த களஞ்சியசாலையில் பாரிய தீ விபத்து: பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசம்

வவுனியா, மரக்காரம்பளை பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையுடன் இணைந்த களஞ்சியசாலை ஒன்றில் இன்று (24.06) திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வவுனியா, மரக்காரம்பளை பகுதியில் அமைந்துள்ள அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக்கு தொழிற்சாலை மற்றும் வீட்டு தளபாடங்களின்...

சீர்குலைந்த ஐக்கியத்தை மீளக்கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் 34ஆவது தியாகிகள் தினம்.

தமிழர்களின் தேசிய சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டுவதற்கான ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் போராட்ட அமைப்புகள் பிளவுபட்டு நின்று எமது இலக்கை அடைய முடியாது என்பதை உணர்ந்துகொண்ட இடதுசாரி ஜனநாயகத்தின்மீது பற்றுக்கொண்ட ஈழ மக்கள் புரட்சிகர...

குளவிக் கொட்டுக்கு இலக்காகி 35 மாணவர்கள் வைத்தியசாலையில்

குளவிக் கொட்டுக்கு இலக்காகி 35 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி தருமபுரம் மத்திய கல்லூரியில் பாடசாலைக் கற்றல் நடவடிக்கை இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாடசாலை வளாகத்தில் அமைந்துள்ள நாவல் மரம் ஒன்றில் அமைந்திருந்த...

வடமாகாண ஆண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் வவுனியா மாவட்ட ஆண்கள் அணி சாதனை 

வடமாகாண குத்துச்சண்டை போட்டியில் வவுனியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட வீர வீராங்கனைகளில் ஆண்கள் அணி முதலாம் இடத்தினையும், பெண்கள் அணி இரண்டாம் இடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளனர். கடந்த 24,25,26 ஆம் திகதி முல்லைத்தீவு...