இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னரே ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரியவந்துள்ளது.
தேவையேற்பட்டால் மாத்திரம் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் தரப்பின் முக்கிய அதிகாரிகளுக்கு...
வன்னித் தேர்தல் தொகுதியின் முல்லைத்தீவு மாவட்டத்தில் வீத 71.76வீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது.
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் செப்ரெம்பர் 21 நேற்று 137வாக்களிப்பு நிலையங்களில் 58,843வாக்குகள், 67.72வீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது.
அதேவேளை தபால் மூல வாக்குகள் 3515வாக்குகளுடன்...
ஜனாதிபதித்தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7மணிமுதல் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகின்றது. அந்தவகையில் வவுனியாவில் காலை 10மணிவரை 30 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட அரசஅதிபரும் தேர்தல் தெரிவித்தாட்சி அலுவலருமான பி.எ.சரத்சந்திர தெரிவித்தார்.
தேர்தல் தொடர்பாக...
முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்குரிய 137 நிலையங்களுக்கும் முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் இருந்து இன்று (20.09.2024) காலை 7 மணி முதல் வாக்கு பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டதனை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் முல்லைத்தீவு...
https://youtu.be/UFpPGk0nAPc?si=aLWvym-v3UpbVRoU
முல்லைத்தீவில் ஜனாதிபதித்தேர்தல் கடமைகளுக்காக 1506 அரச உத்தியோகத்தர்கள் , 500 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் ஆணையாளரும் , மாவட்ட செயலாளருமான அ.உமாமகேஸ்வரன்...