Tag: bn

HomeTagsBn

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

வவுனியாவில் இளைஞர்களின் நெகிழ்ச்சி செயல்! குவியும் பாராட்டுக்கள்

வவுனியா மற்றும் மன்னார் வீதியின் சில பகுதிகளில் இளைஞர்களினால், விலங்குகளுக்காக தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. நாட்டில் தற்போது அதிகளவிலான வெப்பமான காலநிலை நிலவி வருவதால், விலங்குகளின் நீர்த் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக இந்த...

சிவசேனையின் வரவால் வெடுக்காநாறியில் பொதுக்கட்டமைப்பு அமைக்கும் செயற்பாடு ஒத்திவைப்பு.

சிவசேனை அமைப்பு பங்கெடுத்தமையால் வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் புதிய நிர்வாகத்தெரிவு மற்றும் பொதுக்கட்டமைப்பு உருவாக்கும் பணி மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டது. வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு பொதுக்கட்டமைப்பு ஒன்றை அமைப்பதுடன் புதிய நிர்வாகம்...

புதுக்குடியிருப்பில் நீரில் மூழ்கி குடும்பஸ்தர் மரணம்.

கைவேலி பகுதியில் வீதிக்கு அமைக்கப்பட்ட பாலத்திற்கு கீழ் தேங்கி நிற்கும் நீரில் குளித்த ஒருவர் நீரில் மூழ்கி இன்றையதினம் மரணமடைந்துள்ளார். புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைவேலி பகுதியில் வீதியில் அமைக்கப்பட்ட பாலத்திற்கு கீழ் சுமார்...

முல்லைத்தீவு மண்ணின் முதல் மேல் நீதிமன்ற நீதிபதி

மாவட்ட நீதிபதி ஆசிர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜாவுக்கு மேல் நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) பதவி உயர்வு வழங்கியுள்ளார். இதன்மூலம் முல்லைத்தீவு மண்ணில் பிறந்த முதலாவது மேல் நீதிமன்ற நீதிபதி என்ற...

முல்லைத்தீவில் புதிய பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் மு.உமாசங்கர் கடமைகளைப் பொறுப்போற்றார்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதிய பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் முத்துக்குமாரசுவாமிசர்மா உமாசங்கர் கடமைகளைப் பொறுப்போற்றுள்ளார். முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிவந்த குலலிங்கம் அகிலேந்திரன் அவர்கள் வவுனியா ஓமந்தை பிரதேசத்தில் ஏற்பட்ட...

தமது சொந்த காணிகளை விடுவிக்கக் கோரி கேப்பாப்பிலவு இராணுவ படை தலைமையகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

முல்லைத்தீவு கேப்பாபிலவில் இராணுவத்தினர் வசமுள்ள தமது சொந்த காணிகளை விடுவிக்க கோரி இன்று (27.03.2024) புதன்கிழமை கேப்பாப்பிலவு இராணுவ படை தலைமையகத்திற்கு முன்பாக அகிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். முல்லைத்தீவு கேப்பாப்பிலவு...

கேப்பாப்பிலவு இராணுவ முகாம் முன்பாக பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு.

முல்லைத்தீவு கேப்பாபிலவில் இராணுவத்தினர் வசமுள்ள தமது சொந்த காணிகளை விடுவிக்க கோரி இன்று (27.03.2024) புதன்கிழமை கேப்பாப்பிலவு இராணுவ படை தலைமையத்திற்கு முன்பாக கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ள நிலையிலே...

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கைதானவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமைக் காரியாலயத்தில் முறைப்பாடு 

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கைதான எட்டுப்பேரில் 6 பேர் இன்று கொழும்பிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமைக் காரியாலயத்தில் முறைப்பாடுகளை மேற்கொண்டனர். வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரியின் இலங்கை பொலிஸார் தமிழர்களுக்கு...

கேப்பாபிலவு காணிகளை விடுவிப்பது தொடர்பில் உறுதியான முடிவு கிடைக்கவில்லை  கேப்பாபுலவு மக்கள். 

தமது காணிகளை விடுவிப்பது தொடர்பில் இதுவரை தனக்கு உறுதியான முடிவு கிடைக்கவில்லை என முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் தெரிவித்ததாக கேப்பாபுலவு மக்கள் தெரிவித்தனர் முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் தமது காணிகளை விரைவில் விடுவிக்கக்கோரி...

போராளிகள் அனைவரையும் அணிதிரள அழைப்பு (Video)

https://youtu.be/39XEVxuTXsY?si=EuAnmPBsl7GkarE4 மண்ணிற்காக உழைத்த போராளிகள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் அணிதிரட்ட கருணா அம்மான் கட்டளை ஒன்றினை வழங்கியுள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவரும், அம்மான் படையணியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான ஜெயா...

முல்லைத்தீவு  உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஒழுக்காற்று தலைவர் பிணையில் விடுதலை.

முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உறுப்பினர்கள் சிலர் புலனாய்வு பிரிவினரால் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டிருந்தனர். நேற்றுமுன்தினம் (21.03.2024) முல்லைத்தீவிற்கு வருகை தந்த விஷேட புலனாய்வு பிரிவினர் முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஒழுக்காற்று தலைவரை விசாரணைக்காக...

தமிழர் பகுதியில் ஆசிரியரின் இடமாற்ற பிரிவை தாங்காது கதறி அழும் மாணவர்கள் (Video)

https://youtube.com/shorts/AopFXBRuEr8?si=cxsCYj94DwyfJ61i ஆசிரியர் ஒருவரின் இடமாற்றத்தை தாங்கிக்கொள்ள இயலாமல் பாடசாலை மாணவர்கள் கதறி அழுத சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றிலே இடம்பெற்றுள்ளது. இதன்போது மாணவர்கள் ஆசிரியர் இடமாற்றம் காரணமாக பாடசாலையை...

Categories

spot_img