மஹவ மற்றும் மெதிரிகிரிய பகுதிகளில் யானை தாக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
மெதிரிகிரிய புதிய நகரத்தில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (28) அதிகாலை வீட்டின் வௌியே வந்த 72 வயதான ஆண்...
வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடொன்றுக்குள் நுளைந்த இனந்தெரியாத நபர்கள் அங்கிருந்தவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டதில் இளம் குடும்பபெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததுடன், மேலும் 10 பேர் வெட்டு மற்றும் எரிகாயங்களுடன்...
யாழில் தனது தங்க சங்கிலியை ஏமாற்றி களவாடி விட்டதாக தங்கையின் தலைமுடியை அக்கா கத்தரித்துள்ளார்.
தனது தலைமுடியை கத்தரித்த அக்கா மீது தங்கை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அளவெட்டி பகுதியில் நேற்றைய தினம் (21.07.2023)...
முல்லைத்தீவு குருந்தூர் மலையில் வழிபடச் சென்ற இந்து பக்தர்களுக்கு தடை ஏற்படுத்தப்பட்டமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தொல்பொருள் திணைக்களத்திற்கு முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முல்லைத்தீவு, தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் கடந்த 14 ஆம் திகதி பொங்கல்...
முல்லைத்தீவு, தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் சைவ வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டமை மற்றும் ஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்டமை தொடர்பில் மனிதஉரிமை ஆணைக்குழுவில் இன்று (17.07) முறைப்பாடு செய்யப்பட்டது.
குறித்த முறைப்பாடானது முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், க....
முல்லைத்தீவு -கொக்குத்தொடுவாய் பகுதியில் 29.06,2023 அன்று விடுதலைப் புலிகளின் சீருடையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற சீருடைகளுடன் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பிலான அகழ்வு பணிகள் கடந்த வியாழக்கிழமை (6) இடம்பெற்ற நிலையில் பல...
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் தாக்குதலுக்கு களமிறக்கப்பட்டுள்ள 20 ரஷ்ய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை உக்ரைன் நகரங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ரஷ்யா ஏவிய...
பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான சில விடயங்களை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
“பெண்களைத் தாக்குவது மற்றும் பாலியல் துன்புறுத்தல்...
முல்லைத்தீவு-கொக்குத்தொடுவாய் பகுதியில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி சட்டதரணி எம்.ஏ சுமந்திரன் களத்திற்கு சென்றுள்ளார்.
இதேவேளை அங்கு பொது மக்கள் அதிகளவானோர் சென்றுள்ளதாகவும் அதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் காணப்படுவதாகவும் எமது பிராந்திய...
முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலை, ஆதிசிவன் ஐயனாருக்கு இம்மாதம் 14ஆம் திகதி பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ளவுள்ளதாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இந்த பொங்கல் வழிபாடுகளில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ரவிகரன்...
ரஷ்யாவில் பரபரப்பை ஏற்படுத்திய வாக்னர் கூலிப்படையானது தற்போது கலைக்கப்பட்டு, வாக்னர் கூலிப்படை தலைவன் பிரிகோஜின் தலைமையில் தற்போது பெலாரஸ் நாட்டில் 8,000 வீரர்களுடன் புதிதாக படை திரட்டப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், வாக்னர்...