உறவில் 'ஏமாற்றுதல்' என்றால் என்ன என்பது குறித்துப் பெரும்பாலான மக்கள் பல வலுவான கருத்துகளைக் கொண்டுள்ளனர். வழக்கமான ஒருதார மணத்தைப் பின்பற்றும் தம்பதிகள் பொதுவாக மூன்றாம் தரப்பினருடனான எந்தவொரு பாலியல் தொடர்பையும் துரோகம்...
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பானது 50 மில்லியனுக்கும் அதிகமான வங்கி வைப்பாளர்களின் எந்தவொரு வைப்புத் தொகைக்கோ அதற்கான வட்டிக்கோ பாதிப்பை ஏற்படுத்தாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டச் செயலாளரின் நிர்வாக கட்டடத் தொகுதியான ‘லக்சியனே...
வங்கிகளிலுள்ள மக்களின் வைப்புத் தொகையில் கைவைக்கும் திறன் எவருக்கும் இல்லை என அதிபரின் ஆலோசகர் ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அது குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என...
உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதன் மூலம் ஊழியர் சேமலாப நிதியம் உட்பட எந்தவொரு பொதுநிதியின் அங்கத்துவ மிகுதியில் பாதிப்பை ஏற்படுத்தாது எனவும், கடந்த காலங்களில் செலுத்தப்பட்ட உயர் ஓய்வூதிய நிதிய விகிதத்தையும் எவ்விதத்திலும் பாதிக்காது...
இலங்கையிலுள்ள சாப்பாட்டுக்காக வீட்டிலுள்ள பொருட்களை விற்பனை செய்வதாக Learn Asia தெரிவித்துள்ளது.
உணவு வாங்க வீட்டில் உள்ள பல பொருட்களை விற்பனை செய்வதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.
ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள கொள்கை சிந்தனைக் குழுவான...
யாழ்ப்பாண மாவட்டத்தில் பதின்ம வயதினர் தொடர்பான குற்றங்களைக் குறைக்கும் நோக்கில் மாவட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத், பாடசாலை அதிபர்களுக்கு உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பான உத்தரவு நேற்றைய தினம்...
இறுதி யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு என்ன நடந்தது என்ற விடயத்தை அரசாங்கம் நாட்டின் தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் மூடி மறைத்து முழுப் பொய்களை சொல்லி...
விவாகரத்து சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் வைத்து நேற்றைய தினம் (21.06.2023) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், நவீன சமூகத்தினரின் தேவையை...
கொழும்பு - வெலிக்கடை பொலிஸ் காவலில் வைத்து உயிரிழந்ததாக கூறப்படும் வீட்டுப்பணிப்பெண் ராஜகுமாரி பொலிஸ் உத்தியோகத்தரால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் வீடு ஒன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில், குறித்த வீட்டில் பணிப்பெண்ணாக தொழில்புரிந்த பதுளை...
பொதுமக்கள் அவதானம்! சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இரு மருந்துகள் தொடர்பில் பரிசீலனை
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இரண்டு வகையான மருந்து பொருட்களின் தரம் தொடர்பில் மீள் பரிசீலனை செய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்திய கடனுதவியின் கீழ் நாட்டிற்கு...
பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கொடிக்கு பிரித்தானிய காவல்துறையினர் அனுமதியளித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பிரித்தானியாவில் அமைப்பொன்றின் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக intercontinental park lane hotel இல் இலங்கை அதிபர் ரணில் தங்கியிருந்துள்ளார்.
இதனை அறிந்த பிரித்தானியாவை...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது அமர்வு நாளை திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த கூட்டத்தொடர் ஜூலை 14 வரை தொடர்ந்து இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இராஜதந்திர தரப்பு தகவல்களின் படி, பேரவையின்...