வெளிநாட்டு நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் இதுவரை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு 'பி' பிரிவின் கீழ் 50,000 கடவுச்சீட்டுகள் கிடைத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த தொகைக்கு மேலதிகமாக,...
கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற வவுனியா இரட்டை கொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேகநபரை மேலும் மூன்று மாத காலம் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வழக்கின் விசாரணை முடிவடையவில்லை எனக்கூறி சட்டமா...
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு தேசிய மக்கள் சக்தியின் முக்கிய நிகழ்வாக, “நாட்டைக் கட்டியெழுப்பும், நாம் ஒன்றாக திசைகாட்டிக்கு” எனும் கருப்பொருளில் மாபெரும் பொதுக்கூட்டம் நாளைமறுதினம் (04.11.2024) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்த...
தீபாவளி தினத்தையொட்டி கிளிநொச்சி மாவட்டத்தின் சௌபாக்கியா உற்பத்தி கிராம சுயதொழில் முயற்சியாளர்களுக்கான விற்பனை கண்காட்சி இன்று(30) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
உள்ளூர்உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட சௌபாக்கியா உற்பத்தி கிராம வேலைத் திட்டத்தின் கீழ் தெரிவு...
இலங்கையில் சட்டவிரோதமான முறையில் பொருத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் அவற்றின் புத்தகங்களை மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்வது தொடர்பில் பகிரப்படும் பேஸ்புக் கணக்குகள் தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறான தகவல்களை பகிரும்...
முத்தையன்கட்டு பகுதியில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இளைஞன் ஒருவர் மரணமடைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளப்பகுதியின் கீழ் பகுதியில் இன்று (27.10.2024) மாலை 5.10 மணியளவில் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் யானையை விரட்டி...
https://youtu.be/Z3fhPIZ2Zec?si=4_eRUyUGHd-Y1jnE
முல்லைத்தீவு - கேப்பாப்புலவு காணிகளை விடுவித்து தங்களிடம் ஒப்படைக்குமாறு இன்றையதினம் (24.10.2024) காலை கேப்பாப்பிலவு மக்கள் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் அ.உமாமகேஸ்வரனை சந்தித்து மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர்.
முல்லைத்தீவு - கேப்பாப்பிலவில் இராணுவத்தினரால்...
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் இடது கரை நீர் விநியோக வாய்க்கால் சீரமைப்பு பணிகள் 35 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர் பாசன குளமான இரணை மடு...
https://youtu.be/2ft7ub-Mu2I?si=48Jb8zeLXhRCeIOj
புதுக்குடியிருப்பு பிராந்திய சுகாதார வைத்திய பணிமனையின் ஏற்பாட்டில் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் முகமாக புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் விழிப்புணர்வு, துப்பரவு பணிகள் இன்றையதினம் (16.10.2024) காலை இடம்பெற்றுள்ளது.
தற்போது மழையுடன் கூடிய காலமாகையால் டெங்கு...
முல்லைத்தீவில் நடைபெற்ற கடந்த ஞாயிற்றுகிழமை ( 13.10.2024) வடமாகாண வூசூ போட்டியில் 8 தங்க பதக்களில் 7 தங்கம் பெற்று முல்லைத்தீவு மாவட்ட ஆண்,பெண் அணியினர் முதலாமிடத்தினை பெற்றுள்ளனர்.
2024 ம் ஆண்டுக்கான வட...
கட்சியின் செயலாளர் பதவி என்பது பொறுப்புமிக்கது. இன்று டம்மியான புல்லுருவிகளால் அந்தபதவி நாசமாக்கப்பட்டுள்ளதாக தமிழரசுக்கட்சியின் முன்னாள் வன்னி பாராளுமன்றஉறுப்பினர் சி.சிவமோகன் குற்றம் சாட்டியுள்ளதுடன் பதில் செயலாளர் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு பதவி விலகவேண்டும் என்றும்தெரிவித்தார்.
தமிழரசுக்கட்சியின்...