யாழில் விபத்து யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் லாண்ட் மாஸ்ரர் - ஹயஸ் ரக வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் ஐவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் நுணாவில்...
எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாணயக்கார மாவத்தை பகுதியில் உள்ள தேயிலை தோட்டமொன்றில் இருந்து 17 வயது சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் தல்கஹவத்த , கரந்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 17...
தென்னிலங்கையில் சற்று முன்னர் ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாத்தறை - பெலியத்தை பகுதியில் இன்று காலையில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின்...
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்னங்கண்டி அ.த.க பாடசாலைக்கு முன்பாக உள்ள கழிவு வாய்க்கால் ஒன்றிலேயே இளைஞனின் சடலம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த நபர் மது போதையில் இருந்தாகவும் மக்கள் அவதானித்த நிலையில் இன்று காலை...
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் இன்று (19.01.2024) காலை அடையாளம் காணமுடியாத நிலையில் உடலம் ஒன்று மிதப்பகங்களில் மிதந்த நிலையில் முள்ளிவாய்க்கால் இராணுவ முகாம் அமைந்துள்ள கடற்கரை பகுதியில் குறித்த உடலம் கரை ஒதுங்கியுள்ளது.
உடலம்...
முல்லைத்தீவில் இந்நிய மீனவர் ஒருவரின் உடலம் ஒன்று இன்றைய தினம் கரை ஒதுங்கியுள்ளது.
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியிலே அடையாளம் தெரியாத மீனவர் குறித்த உடலம் கரையொதுங்கியுள்ளது.முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள ராணுவ முகாம் அமைந்துள்ள...