யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்ட 8 வயது சிறுமிக்கு ஒரு கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட சிறுமிக்கு மருந்து செலுத்துவதற்காக...
சிறுவர்களுக்கு எதிரான சரீர தண்டனையினை நிறுத்துவதுடன் வலைத்தள துன்புறுத்தல்களையும் இல்லாமல் செய்யும் சமூக விழிப்புணர்வு பிரச்சார கவனயீர்ப்பு பேரணி ஒன்று புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்றிருந்தது.
புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் இன்று (4)...
https://youtu.be/xKQt-Bdg7Ho?si=SX1ymfSitN-pi6VF
யுத்தத்தின் போது அழிவடைந்த நிலையில் இருந்த ஆதிசிவலிங்க விநாயகர் (காட்டுபிள்ளையார்) ஆலயத்தின் கும்பாபிஷேகமானது இராணுவத்தின் ஒத்துழைப்புடன் நேற்றையதினம் ஆரம்பமாகியிருந்தது.
யுத்தத்தின் போது அழிவடைந்திருந்த தேவிபுரம் ஆ பகுதி ஆதிசிவலிங்க விநாயகர் (காட்டுபிள்ளையார்) ஆலயமானது ஆலய...
புதுக்குடியிருப்பு விக்னேஸ்வரா விளையாட்டு கழகம் வருடாவருடம் நடத்தும் அணிக்கு பதினொரு பேர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி இன்று (03) மாலை போட்டியாக 4.30 மணியளவில் விக்னேஸ்வரா விளையாட்டு கழக மைதானத்தில்...
தென்னை பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் செயற்பாடு இன்றையதினம் (3) புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த செயற்பாடானது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கோடும், பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்காகவும் நல்லிண தென்னக்கன்றுகள்
தெரிவு செய்யப்பட்ட 300...
குர்ந்தூர்மலைக்கு கிடைத்த நீதி ஒற்றுமைக்காக கிடைத்த வெற்றியே என முன்னாள் வடமாகாண சபை விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் தெரிவித்தார்.
தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியிலே அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை உள்ளிட்ட கட்டுமான பணிகள்...
குர்ந்தூர்மலை விடயத்தில் சட்டதரணிகளோடு இணைந்து அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்வோம் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்
முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியிலே அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை...
அநியாயம் நடக்கும் போது நாம் துணிந்து எங்களுடைய உரிமைக்காகவும், இருப்புக்காகவும் நாம் இறுக்கமாக இருந்தால் எமக்கான முன்னேற்றத்தை அடையலாம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...
குருந்தூர் மலை விவகாரத்தில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய கட்டளைகளை மதிக்காது நிர்மானப் பணிகள் இடம்பெற்றுள்ளன, தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளைகளை மதித்து நடைமுறைப்படுத்தவில்லை என முல்லைத்தீவு...
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி எதிர்வரும் 05.09.2023 அன்று ஆரம்பிக்கப்படும் என நீதிமன்றில் தீர்மானம்.
கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி விவகாரம் தொடர்ச்சியாக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில் இன்றையதினம்...
கொமர்ஷல் வங்கி கிளிநொச்சி கிளையானது மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை என்பவற்றுடன் இணைந்து
பூநகரி பிரதேச சபைக்கு உட்பட்ட சங்குபிட்டி பாலத்திற்கு அருகாமையில் மிகவும் பிரமாண்டமான...
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஆகஸ்ட் (30) இன்றையதினம் மன்னாரில் வடக்கு, கிழக்கை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் சங்கத்தினர் இணைந்து ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
அந்தவகையில் மன்னார் -...