Tag: imp

HomeTagsImp

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளின் பெண் போராளிகளது சடலங்களா..! வலுக்கும் சந்தேகங்கள் – பாதுகாப்பு தீவிரம்

முல்லைத்தீவு-கொக்குத்தொடுவாய் பகுதியில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி சட்டதரணி எம்.ஏ சுமந்திரன் களத்திற்கு சென்றுள்ளார். இதேவேளை அங்கு பொது மக்கள் அதிகளவானோர் சென்றுள்ளதாகவும் அதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் காணப்படுவதாகவும் எமது பிராந்திய...

முல்லைத்தீவில் கரும்புலிகள் தினம் சிறப்புற அனுஷ்டிப்பு

முல்லைத்தீவு- தேவிபுரம் பகுதியில் கரும்புலிகளின் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. தாயக நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் பொது இடங்களில் வைத்து கரும்புலிகள் நாளினை நினைவிற்கொள்வதற்கு பொலிஸார் மற்றும் புலானாய்வாளர்களால் தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதனால் இன்றையதினம் (07.05.2023) தாயக நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின்...

ரஷ்யாவின் செச்சினியா குடியரசில் பெண் பத்திரிகையாளர் மீது மிருகத்தனமான தாக்குதல்

ரஷ்யாவின் செச்சினியா குடியரசில் பிரபல பெண் பத்திரிகையாளர் ஒருவர் மிருகத்தனமாக தாக்கப்பட்டிருக்கும் செய்தியும், அது தொடர்பாக வௌியாகியுள்ள ஔிப்படங்களும் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.  நொவாயா கெசெட்டா (Novaya Gazeta) எனப்படும் செய்தித்தாளின் பிரபல பத்திரிகையாளரான...

வவுனியாவில் 20வயதுடைய இளம் பெண் உட்பட நால்வர் கைது

வவுனியா ஏ9 வீதி மூன்று முறிப்பு பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 20 வயதுடைய இளம் பெண் உட்பட நால்வரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த...

வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் பலி

வவுனியா ஏ9 வீதி அரசாங்க விதை உற்பத்தி பண்ணைக்கு அண்மித்த பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (05) அதிகாலை இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா...

வவுனியாவில் இராணுவ தலைமை அலுவலகத்திற்கு முன்பாக தீக்குளிக்க முயன்ற இரண்டு பிள்ளைகளின் தாயார் – காப்பாற்றிய வவுனியா பொலிஸார்

வவுனியா ஏ9 வீதியில் அமைந்துள்ள வன்னி இராணுவ தலைமை அலுவலகத்திற்கு முன்பாக இரண்டு பிள்ளைகளின் தாயார் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நிலையில் வவுனியா பொலிஸாரினால் காப்பாற்றப்பட்டுள்ளார். இன்று (05) காலை இடம்பெற்ற குறித்த...

குருந்தூர் மலைக்கு வாருங்கள்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலை, ஆதிசிவன் ஐயனாருக்கு இம்மாதம் 14ஆம் திகதி பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ளவுள்ளதாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். இந்த பொங்கல் வழிபாடுகளில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ரவிகரன்...

10 கோடி பெறுமதியான 05 கிலோ தங்க ஜெல்லுடன் பெண் ஒருவர் கைது

பத்து கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான தங்க ஜெல் கரைசல் அடங்கிய 04 பொதிகளை விமான நிலைய கடமையில்லா வர்த்தக நிலைய ஊழியர் ஒருவர் தனது தனிப்பட்ட பகுதியில் மறைத்து வைத்து கட்டுநாயக்க...

த்ரெட்ஸ்: ட்விட்டருக்கு எதிரான ஃபேஸ்புக்கின் புதிய செயலி எப்படி இருக்கும்?

சமீப காலமாக நிலையில்லாமல் தடுமாறி வரும் ட்விட்டருக்குப் போட்டியாக ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, புதிய செயலி ஒன்றை நாளை மறுநாள் அறிமுகப்படுத்துகிறது. மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய செயலியின் பெயர் த்ரெட்ஸ் (Threads)...

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதரவிற்கு அழைப்பு

ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று(04) அழைக்கப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் 29 ஆம் திகதி சமூக மற்றும் கலாசாரத்திற்கான மாநாட்டு மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்து தொடர்பில் வாக்குமூலம்...

குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் களத்திற்கு சென்ற முல்லைத்தீவு மாவட்ட நீதவான்

குருந்தூர்மலையில் சட்டவிரோத பௌத்த கட்டுமானத்தை பார்வையிடுவதற்காக இன்று குருந்தூர் மலைக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் கள விஜயம் செய்தார். தொல்லியல் இடிபாடுகளுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை மீறி குருந்தூர் மலையில்...

தேசிய மட்ட பளுதூக்குதல் போட்டியில் வவுனியா மாணவிகள் சாதனை

2023ம் ஆண்டுக்கான தேசிய மட்ட பளுதூக்குதல் போட்டியில் வவுனியா மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். கண்டி பிலிமதலாவ மத்திய கல்லூரியில் இம்மாதம் 1, 2, 3 ஆகிய தினங்களில் நடைபெற்ற இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசியமட்ட...

Categories

spot_img