Tag: imp

HomeTagsImp

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

தமிழ் பக்தி பாடல், பௌத்த வரலாற்று கதைகளுடன் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் இடம்பெற்ற வெசாக்தின கொண்டாட்டம்

கௌதம புத்தரின் பிறப்பு, ஞானம் பெறல் மற்றும் பரிநிர்வானத்தை நினைவு கூரும் உலக பௌத்தர்களின் புனிதமான நாளான வெசாக் தினம் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டிருந்தது. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள பௌத்தர்கள் விளக்குகளை...

ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படவுள்ள மாங்குளம் வைத்தியசாலையின் பெயர் பலகையில் உள்ள தமிழ் எழுத்து பிழையை திருத்துமாறு கோரிக்கை

வட மாகாணத்தில் விசேடமாக அமைக்கப்பட்டிருக்கின்ற மருத்துவப் புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் உளநல மேம்பாட்டு நிலையம் மாங்குளம் ஆதாரவைத்தியசாலை வளாகத்தை அண்டிய பகுதியிலே அமைக்கப்பட்டு தற்போது திறந்து வைக்கப்பட இருக்கின்றது எதிர்வரும் 26 ஆம் திகதி...

முன்னாள் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டதன் பின்னரும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள் முன்னாள் போராளி (Video)

https://youtu.be/WfMFEkKpqy0?si=KaRIzZSCQBu7E61y முன்னாள் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டதன் பின்னரும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள் என முன்னாள் போராளி வைத்திலிங்கம் பாலசுரேஸ் தெரிவித்தார். முன்னாள் போராளி அரவிந்தன் எந்தவித வழக்கு பதிவுகளுமின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக புதுக்குடியிருப்பில் இன்றையதினம் (21.05.2024)  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே...

வற்றாப்பளைக்கு உழவியந்திரத்தில் சென்ற இளைஞர்கள். விபத்தில் சிக்கி ஒருவர் பலி. ஐவர் படுகாயம் 

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேராவில் வளைவு பகுதியில் உழவியந்திரம் பெட்டி குடை சாய்ந்ததில் உழவியந்திரத்தில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். இன்று (20.05.2024) இரவு 7 மணியளவில் இடம்பெற்ற...

பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பங்குபற்றுதலோடு சிறப்பாக இடம் பெற்று வருகின்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம்

வரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று (20) பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பங்குபற்றுதலுடன் மிகவும் பக்திபூர்வமாகக இடம்பெற்று வருகின்றது வரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மனுடைய வைகாசி விசாக...

வவுனியா மாவட்ட சம்மேளன தலைவராக கணேசலிங்கம் சிம்சுபன் தெரிவு.

இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய தலைவராகவும் தெற்காசியாவின் மிகப்பெரிய இளைஞர் கழக சம்மேளனமான இலங்கை இளைஞர்...

வடமாகாண யூடோ போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள் பெண்கள் இரு அணியினரும் 1ஆம் இடம்பெற்று சாதனை

முல்லைத்தீவு மாவட்ட உள்ளக அரங்கில் வடமாகாண விளையாட்டு திணைக்களத்தால் மாகாண மட்டத்தில் நேற்றையதினம் (19.05.2024) நடத்தப்பட்ட யூடோ போட்டியில் 14 நிறை பிரிவிற்கான போட்டிகளில் 10 நிறைப்பிரிவில் 10 தங்க பதக்கங்களை தமதாக்கி...

சூட்சுமமான முறையில் மரகடத்தல் முயற்சி முறியடிப்பு.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில்  வாகனம் ஒன்றிற்குள் சூட்சுமமான முறையில் பாலை மரக்குற்றிகளை கடத்த முற்பட்ட வேளை வாகனமும் அதன் சாரதியினையும் புதுக்குடியிருப்பு பொலிசார் கைது செய்துள்ளார்கள். புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் இருந்து ஹெண்டர் ரக வாகனம்...

முள்ளிவாய்க்காலில் யுத்தத்தின் போது மனைவி இரண்டு பிள்ளைகள் உட்பட 12 உறவுகளை பறிகொடுத்த தந்தையின் சோகக் கதை. 

யுத்தத்தின் போது மனைவி இரண்டு பிள்ளைகள் உட்பட 12 உறவுகளை பறிகொடுத்த தந்தை ஒருவர் முள்ளிவாய்க்காலில் பிதிர்கடனை நிறைவேற்றி அஞ்சலியை செலுத்தி தனது சோக தடங்களை கூறியிருந்தார். அவர் கூறும்போது , கிளிநொச்சி திருவையாற்றினை நிரந்தர...

இலங்கை: யுத்தம் நிறைவடைந்து பதினைந்து வருடங்கள் கழிந்தும், பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காக இன்னும் முள்ளிவாய்க்காலில் காத்திருக்கின்றனர்

2009 மே 18 ஆம் திகதியன்று இலங்கையின் உள்ளகப் போர் நிறைவடைந்து, முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் பெருமளவான பொது மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டு 15 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், இந்த நினைவுதினத்தை முன்னிட்டு...

தமிழினப்படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவு நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

முள்ளிவாய்க்கால் மண்ணிலே தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்டு தமிழினப் படுகொலை இடம்பெற்று இன்றுடன் 15 ஆண்டுகள் பூர்த்தியாகின்றது அந்தவகையிலே முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழினப்படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள்...

உயிர்நீத்த உறவுகளுக்காக ரவிகரன் நந்திக்கடலில் அஞ்சலி

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 15ஆம் ஆண்டு நினைவாக இன்று (18.05.2024) அதிகாலை நந்திக் கடலில் மலர் தூவி, ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில்முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று...

Categories

spot_img