Tag: imp

HomeTagsImp

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

இறுதி சுற்றில் போட்டியிடும் வாய்ப்பை இழந்தது முல்லை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளன அணி.  

யாழில் பதினொரு பேர் கொண்ட COMMANDERS CUP -2024 Friendship challenge Trophy Football Tournament போட்டியின் அரையிறுதி போட்டியானது நேற்றையதினம் (24.02.2024) யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றுள்ளது. கஸ்துல் தலைமையிலான முல்லைமாவட்ட...

முல்லைத்தீவில் வீதி திருத்த வேலைக்காக மண் அகழ்வதாக கூறி புதையல் தோண்டிய 4 பேர் கைது

 முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் நேற்றையதினம் வீதி திருத்த வேலைக்காக மண் அகழ்வதாக கூறி புதையல் தோண்டிய 4 பேரை முல்லைத்தீவு பொலிசார் கைது செய்துள்ளதாகவும் அவர்களிடமிருந்து வாகனங்களும் கைப்பற்றியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து...

முல்லைத்தீவில் திறனாய்வுப்போட்டியினை முன்னிட்டு வீதியோட்ட நிகழ்வு

2024 ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வன்மை திறனாய்வுப்போட்டியினை முன்னிட்டு வீதியோட்ட நிகழ்வு இன்றைய தினம் இடம் பெற்றுள்ளது. முல்லைத்தீவு அளம்பில் றோமன் கத்தோலிக்க மகா வித்தியாலயத்தின் இல்ல மெய்வன்மை திறனாய்வுப்போட்டியினை முன்னிட்டு இன்றைய தினம்...

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மீட்கப்பட்ட எச்சங்கள் 1994 ஆண்டு தொடக்கம் 1996 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரியவை ராஜ் சோமதேவ அறிக்கையில் தெரிவிப்பு.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மீட்கப்பட்ட எச்சங்கள் 1994 ஆண்டு தொடக்கம் 1996 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரியவை ராஜ் சோமதேவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாக சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார். கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்பான...

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியினை கொண்டு செல்ல நிதி இல்லை. மார்ச் 4 தீர்மானம்.

கொக்கு தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்பான குறித்த வழக்கானது இன்றைதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் தலைமையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. கொக்குதொடுவாய் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டமனித புதைகுழியின்...

கொக்குதொடுவாய் மனித புதைகுழி மூன்றாம் கட்ட அகழ்வு பணி தொடர்பான வழக்கு .

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்பான குறித்த வழக்கானது இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் இடம்பெற இருக்கின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியின் முதல் கட்ட அகழ்வானது 06.09.2023...

விடுதலைப்புலிகளின் தங்கத்தினை இரண்டு நாட்கள் தோண்டியும் ஏமாற்றம்.

முல்லைத்தீவு கிளிநொச்சி வீதியில் கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குமாரசாமிபுரம் கிராம அலுவலகர் பிரிவில் றெட்பானா சந்திக்கு அருகில் உள்ள காணியில் அரைக்கும் ஆலை அமைந்துள்ள கட்டிடத்திற்குள்ளும், அந்த காணிக்குள்ளும் விடுதலைப்புலிகள் தங்கம்...

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் விடுதலைப்புலிகளின் தங்கத்தினை தேடி இரண்டாவது நாளாகவும் தோண்டும் நடவடிக்கை.

முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் உள்ள கிளிநொச்சி மாவட்டத்தின் குமாரசாமிபுரம் பகுதியில் விடுதலைப்புலிகளின் தங்கங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் ஒருடத்தினை அகழ்வு செய்வதற்கு கிளிநொச்சி நீதிமன்றம் அனுமதிவழங்கியுள்ளது. தர்மபுரம் பொலீசார் நீதிமன்றில் மேற்கொண்ட வழக்கிற்கு அமைய...

அரையிறுதிக்கு முன்னேறிய முல்லை மாவட்ட உதைபந்தாட்ட அணி.

COMMANDERS CUP -2024;Friendship challenge Trophy Football Tournament ஆல் நடத்தும் அணிக்கு பதினொரு பேர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் காலிறுதி போட்டி நேற்றையதினம் (17.02.2024) யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. முதலாவது...

மன்னார் சிறுமி தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதியானது!

மன்னாரில் சிறுமி தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதியாகியுள்ளது. மன்னாரில் 10 வயது சிறுமி தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில்...

யாப்பை மீறி செயற்படுபவர்களை கட்சியிலிருந்து நீக்குவதா? அல்லது நீதிகேட்டு நீதிமன்றம் சென்றவரை கட்சியிலிருந்து நீக்குவதா? இளஞ்செழியன் கேள்வி(Video).

https://youtu.be/p_KDe_P4AR8?si=bhF_Q1zTDf4cAeW_ கட்சியின் யாப்பை மீறி செயற்படுபவர்களை கட்சியிலிருந்து நீக்குவதா? அல்லது நீதிகேட்டு நீதிமன்றம் சென்றவரை கட்சியிலிருந்து நீக்குவதா? என இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பீற்றர் இளஞ்செழியன் கேள்வி எழுப்பியுள்ளார். முல்லைத்தீவு ஊடக...

தமிழ்மொழியில் முறைப்பாட்டினை மேற்கொள்ள 107 அவசர இலக்கம் அறிமுகம்

தமிழ்மொழியில் முறைப்பாட்டினை மேற்கொள்ள என 107 அவசர இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டு நாளைய தினத்தில் இருந்து முறைப்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்படும். ஜனாதிபதியின் எண்ணக்கருவின் ஆலோசனைக்கு அமைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிலான் அலஸ்...

Categories

spot_img