இரத்தினபுரி - பாணந்துறை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த பெண் உயிரிழந்துள்ளார்.
நிமாலி பண்டார என்ற 30 வயதான பெண் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த...
தகுதி நீக்கம் செய்யப்பட்ட சமுர்த்தி பெறுனர்களுக்கு தொடர்ந்தும் சமுர்த்தி நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இன்று (31) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இவ்வாறு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக இராஜாங்க அமைச்சர்...
கொடுப்பனவுகளை பெறுவதற்கு தகுதியுடையவர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.
https://iwms.wbb.gov.lk/household/list
அரசாங்கத்தின் "அஸ்வெசும" நலன்புரி திட்டத்தின் கீழ் பண கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள தகுதி உடையவர்களின் பெயர் பட்டியல் தற்பொழுது வெளியாகி உள்ளது.
உங்கள் கிராம சேவகர் பிரிவை கொடுப்பதன்...
பாகிஸ்தானில் அரசியல் பொதுக்கூட்டம் ஒன்றின் இன்றையதினம் குண்டு வெடித்ததில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான் - கைபர் பக்துன்வா மாகாணத்தில் ஜமியத் உலமா - இ - இஸ்லாம் பசல் என்ற அரசியல் கட்சி...
இலங்கை கிரிக்கெட் சபையினால் நடத்தப்படும் நான்காவது லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்) தொடர் இன்று (30) ஆரம்பமாகவுள்ளது.
தொடரின் முதல் போட்டியில் நடப்புச் சம்பியன் ஜப்னா கிங்ஸ் அணி கொலம்போ ஸ்டைக்கர் அணியை எதிர்கொள்ளவுள்ளது....
தமிழ் சினிமாவில் 2007ம் ஆண்டு இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால், பானு. பிரபு, நதியா, நாசர் உள்ளிட்ட பலர் நடிக்க வெளியாகி இருந்த படம் தாமிரபரணி.
கேரளாவை சேர்ந்த பானு மலையாள படங்களில் ஏகப்பட்ட படங்களில்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.
முல்லைத் தீவு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பு ,சட்டவிரோத மணல் அகழ்வு, போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி ,சட்டவிரோத...
யாழ்ப்பாணம் மாவட்டம் – திருநெல்வேலி பகுதியில் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் நேற்றைய தினம் (29-07-2023) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்த வீடு ஒன்றின் மீது அதிகாலை இரு...
தனது மனைவி கவர்ச்சியான ஆடை அணிவதாக தெரிவித்து, திருமணமான மூன்று மாதங்களில் விவாகரத்து கோரி, கணவன் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
யாழ் மாவட்டத்திலுள்ள நீதிமன்றமொன்றில் அண்மையில் வழக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம், புங்குடுதீவை பூர்வீகமாக கொண்ட-...
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை (28) ஒரே நாளில் இலங்கையர்கள் இருவர் மாரடைப்பினால் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர்.
சென்னை மீனம்பாக்கம் ஒருங்கிணைந்த பன்னாட்டு விமான முனையத்தில் இருந்து இலங்கை யாழ்ப்பாணத்திற்கு அலையன்ஸ் ஏர்...
மொனராகலையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இச் சம்பவம் மொனராகலை, தம்பகல்ல பிரதேசத்தில் நேற்றைய தினம் (27-07-2023) மாலை இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த இரு மாணவர்கள்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் நாளை (28) இடம் பெறும் ஹர்த்தாலுக்கு ஆதரவாக தனியார் பேருந்து சேவைகள் இடம் பெறாது.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவத்தையும் கண்காணிப்பை வலியுறுத்தியும் நாளை மாபெரும்...