Tag: imp

HomeTagsImp

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

தண்ணிமுறிப்பு குளத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட பெரும்பான்மையினர் 38 பேர் தமிழ் மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைப்பு. நால்வர் தப்பியோட்டம். மீனவ சங்கத்தை சேர்ந்த இருவர் பொலிஸாரால் வலுக்கட்டாயமாக கைது. (படங்கள் இணைப்பு)

தண்ணிமுறிப்பு குளத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட பெரும்பான்மையினருக்கும் குறித்த பகுதி மக்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இன்று (04) பிற்பகல் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தண்ணிமுறிப்பு குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட...

தமிழர், சிங்களவர்களிடையே பிரச்சினையை ஏற்படுத்தவே நீராவியடி பிள்ளையார் ஆலயம் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது . ரவிகரன் (வீடியோ)

https://youtu.be/Q77ttE6VFuo தமிழர், சிங்களவர்களிடையே பிரச்சினையை ஏற்படுத்தவே நீராவியடி பிள்ளையார் ஆலயம் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். இன்று பழைய செம்மலை நீராவியடி ஆலய உற்சவத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து...

பல்வேறு சர்ச்சையுடன் கூடிய பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய பொங்கல் உற்சவம் (வீடியோ)

https://youtu.be/ZR1RmG6nGFs முல்லைத்தீவு - பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று (04.08.2023) காலை ஆரம்பமாகி சிறப்புற இடம்பெற்று வருகின்றது. இதன்போது பாரம்பரிய முறைப்படி கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்திலிருந்து மடப்பண்டம்...

குளத்திற்குள் கோயில் கட்ட போகிறார்களா? மூன்று வருடங்களாக குளத்தினையும் பிடித்து வைத்திருக்கிறார்கள். கேள்வி எழுப்பிய தண்ணிமுறிப்பு கமக்கார அமைப்பின் தலைவர் (வீடியோ)

https://youtu.be/U5RxlbdtYUs குளத்திற்குள் கோயில் கட்ட போகிறார்களா? மூன்று வருடங்களாக குளத்தினையும் பிடித்து வைத்திருக்கிறார்கள் என தண்ணிமுறிப்பு கமக்கார அமைப்பின் தலைவர் சௌ.சசிகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று (03) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான...

தவறான முடிவால் உயிரை மாய்த்துக்கொண்ட வைத்தியர்

மொனராகலை- வெலியாய பகுதியில் வைத்தியர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் 42 வயதுடைய வைத்தியரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   தற்கொலை என உறுதி குறித்த...

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம்!

மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் இன்றையதினம் (3) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி நண்பகல் 1.00 மணிக்கு நிறைவடைந்தது. மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் கௌரவ இராஜாங்க அமைச்சருமான...

முல்லைத்தீவு மாவட்டத்தில் நனோ நீர் சுத்திகரிப்பு நிலையம் கையளிப்பு

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கூழாமுறிப்பு,கற்ச்சிலைமடு,காதலியார் சம்மளங்குளம்,ஒலுமடு ஆகிய கிராமங்களிற்கு சுத்தமான குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் இன்றைய தினம் (03) நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் கெளரவ திரு.பிரசன்ன ரணத்துங்க அவர்களினால்...

கிளிநொச்சியில் மாண்புமிகு மலையகம் நடைபவனி

  இலங்கை வாழ் மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் மலையக மக்களின் உரிமை மற்றும் அவர்களின் மூதாதையர் விட்டு சென்ற சுவடுகள் ஊடாக பயணிப்பதை நோக்காக கொண்டு...

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் வவுனியா பிராந்திய அலுவலகத்தின் சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானம்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் வவுனியா பிராந்திய அலுவலகத்தின் சேவைகள் இன்று(03) மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அதனடிப்படையில், இன்று(03) முதல் வட மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு மாத்திரம் வவுனியா பிராந்திய அலுவலகத்தில்...

ஒரே குடும்பத்தில் ஐவர் தற்கொலை-தென்னிலங்கையில் திடுக்கிடும் சம்பவம்!

தென்னிலங்கையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த  சகோதரி, சகோதரர்கள் அடுத்தடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி, அனுராதபுரம் – எப்பாவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சந்தரஸ்கம பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் வீட்டில்...

அடுத்தவங்க மனைவி மீது ஆண்கள் ஏன் அதிக ஈர்ப்பு கொள்கிறார்கள் தெரியுமா? ஷாக் ஆகாம படிங்க..!  

ஆண்கள் பொதுவாக தங்கள் மனைவியை விட அடுத்தவர்களின் மனைவியை பார்ப்பதில் ரசிப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். இதற்கு காரணம் தற்போது இருக்கும் உறவில் அவர்கள் முழுவதும் மகிழ்ச்சியாக இல்லை என்பதை குறிக்கிறது. இதனால் மற்றவர்களின்...

புதுக்குடியிருப்பில் மாண்புமிகு மலையகம் நடைபவனி

இலங்கை வாழ் மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் மலையக மக்களின் உரிமை மற்றும் அவர்களின் மூதாதையர் விட்டு சென்ற சுவடுகள் ஊடாக பயணிப்பதை நோக்காக கொண்டு...

Categories

spot_img