கொக்குதொடுவாய் மனித புதைகுழி விடயத்திலே அநீதி இழைக்கப்படுமோ என்ற நிலையே காணப்படுகின்றது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்திற்கு...
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவத்தின் கண்காணிப்பை வலியுறுத்தியும் இன்று வியாழக்கிழமை (28) காலை 11 மணியளவில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
ஐ.நா! இலங்கையின் போர் குற்றங்களை விசாரணை செய்வதற்கு...
புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் உயிரிழந்த வர்த்தக உரிமையாளர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு ஒன்று இன்றைய தினம் நடைபெற்றிருந்தது.
புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தில் வர்த்தக சங்க உரிமையாளர்களாக இருந்து இயற்கை எய்திய ஏழு...
தியாக தீபம் திலீபனின் 36 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் "திலீபன் வழியில் வருகின்றோம்" என்னும் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப் பவனியானது பொத்துவிலில் ஆரம்பிக்கப்பட்டு, திருகோணமலையில்...
பொலன்னறுவை ராஜகிரிய வித்தியாலயத்தில் கடந்த 16,17,18 ஆகிய தினங்களில் நடைபெற்ற பளு தூக்குதல் போட்டியில் வ/பெரிய கோமரசங்குள மகா வித்தியாலய மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
இப் பாடசாலை வரலாற்றில் முதல் முறையாக அகில இலங்கை...
இப் போட்டி கடந்த 16,17,18 ஆகிய தினங்களில் பொலன்னறுவை ராஜகிரிய வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இதில் வ/இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவிகளான, T.Kosiya (under 17) 45 kg எடை பிரிவில் 95kg எடை...
https://youtu.be/BcF8nBtZ5wM?si=fwkA60BWv_AlvkJD
கிளிநொச்சியில் நோயினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நிலையான பாெருளாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் வாழ்வாதார உதவிகள் இன்றையதினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் தெரிவு செய்யப்பட்ட கடுமையான நோயினால் பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்தும் நோக்கோடு
கனடா...
திருகோணமலையில் தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்தி மீதும் பாராளுமன்ற உறுப்பினர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையினை கண்டித்து முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு , தேவிபுரம் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (18) காலை...
புதுக்குடியிருப்பு பகுதியில் அழுகிய நிலையில் ஆணொருவரின் சடலம் ஒன்று இன்றையதினம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் வசிக்கும் நபரொருவர் கடந்த புதன்கிழமை காணாமல் போயிருந்த நிலையில் இது தொடர்பாக பொலிஸாரிடம் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்நிலையில் புதுக்குடியிருப்பு...
கொக்குத்தொடுவாய் மனிதப்புதை குழியின் ஒன்பதாவதுநாள் அகழ்வாய்வுகள் செப்ரெம்பர் (15) இன்று இடம்பெற்ற நிலையில், மூன்று மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், விடுதலைப் புலிகளின் இலக்கத் தகடு ஒன்றும் தடயப் பொருட்களாக எடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில்...
பேர்த்தியின் எதிர்காலம் குறித்த கவலையில் பேர்த்திக்கு விஷ ஊசி செலுத்தி நானே கொலை செய்தேன். கொலை செய்த பின்னர் நானும் உயிர்மாய்த்துக்கொள்ள ஊசியை செலுத்திக்கொண்டேன் என பாட்டியார் பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்..
திருநெல்வேலி பகுதியில்...
மலையக மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் வாழ்வதற்கு ஏற்ற வகையில் குடியேற்றத்தை ஏற்படுத்த பலமான திட்டத்தை வகுக்க வேண்டும். இல்லையெனில் அவர்களின் அடையாளம் மட்டுமல்ல மலையக சமூகமே பேரழிவையே சந்திக்கும் என மலையக...