Tag: video

HomeTagsVideo

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

கிண்ணத்தை பறிகொடுத்தது இந்தியா – லாவகமாக வென்றது அவுஸ்திரேலியா

உலகக்கிண்ண கிரிக்கட் தொடரில் இன்று இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இறுதி போட்டியில் மோதின. போட்டியின் நாணயசுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா, இந்திய அணியை முதலில் துடுப்பாட பணித்தது. அதன்படி போட்டியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய...

திட்டமிட்டபடி நாளை மனித புதைகுழி அகழ்வுபணி இடம்பெறும். (Video)

https://youtu.be/dA0HhGC-mGU?si=TGsTGCcmesi8h6We கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது ஏற்கனவே திட்டமிட்டபடி நாளை 20 ஆம் திகதி ஆரம்பித்து தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவ தெரிவித்தார். அகழ்வுப்பணி...

முல்லைத்தீவுக்கு தெற்காக காற்று சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. புவியியற்துறை முதுநிலை விரிவுரையாளர். பிரதீபராஜா

இலங்கையின் முல்லைத்தீவுக்கு தெற்காக காற்று சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது என யாழ் பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை முதுநிலை விரிவுரையாளரான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார். தற்போதைய காலநிலை மாற்றம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். வட கிழக்கில்...

அரச திணைக்களத்தின் அசண்டையீனத்தால் பாடசாலை,வர்த்தக நிலையங்களுக்குள் புகுந்த வெள்ள நீர்! கற்றல் செயற்பாடுகள் முடக்கம்! 

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் தொடர்ச்சியாக பெய்த கன மழையால் பாடசாலை மாணவர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்பாெழுது  நிலவும் சீரற்ற காலநிலையால் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது. இதனால் புதுக்குடியிருப்பு நகரில் பாரிய...

ஒட்டிசுட்டானில் சட்டவிரோதமாக கொண்டு சென்ற மாடுகளுடன் மூவர் கைது.

https://youtu.be/cfiU4V-ixUE?si=I1Wfuzo0QzhHva36 முல்லைத்தீவு ஒட்டிசுட்டானில் சட்டவிரோதமான முறையில் அனுமதி பத்திரமன்றி கொண்டு செல்லப்பட்ட 8 மாடுகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  நேற்று (16.11.2023) இரவு 9.30 மணியளவில் யாழ்ப்பாணம் பகுதியில் இருந்து ஒட்டிசுட்டான் நோக்கி லொறி...

நாம் நிதிக்காக போராடவில்லை. நீதிக்காகவே போராடுகின்றோம்.

நாம் நிதிக்காக போராடவில்லை. நீதிக்காகவே போராடுகின்றோம் என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி சிவானந்தம் ஜெனிற்றா தெரிவித்துள்ளார். அவரால் இன்று (15.11.2023) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலே...

சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க தவறுவதனாலே தமிழர் பகுதிகளில் சிங்கள மக்கள் குடியேற முனைகின்றார்கள். ரவிகரன் குற்றச்சாட்டு

சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க தவறுவதனாலே தமிழர் பகுதிகளில் சிங்கள மக்கள் குடியேற முனைகின்றார்கள் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். கொக்குதொடுவாய் 15 ஆம் கட்டை பகுதியில் குடியேற்ற முயற்சி...

சிங்கள குடியேற்றமாகும் தமிழர் பகுதி.

முல்லைத்தீவு கொக்குதொடுவாய் வடக்கு15ஆம் கட்டை பகுதியில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சிங்கள மீனவர்கள் அத்துமீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனால் குறித்த பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் தமிழ் மீனவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு...

அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு ஆரம்பமானது சிரமதான பணி! இராணுவத்திடம் இருந்து காணியை விடுவிக்குமாறும் கோரிக்கை (Video)

https://youtu.be/tGqbeS6N8d0?si=zhntpz61zqik7uZD தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் கார்த்திகை 27 ம் திகதி தமிழ்மக்களால் அனுஸ்டிக்கப்படவுள்ளது. நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த தமது...

முல்லைத்தீவு இரட்டைவாய்க்காலில் கனமழையினால் அதிகம் பிடிபடும் மீன்கள் (Video)

https://youtu.be/30SJM1q0WXU?si=8Ba_zi8UmDG9rS3h முல்லைத்தீவு இரட்டைவாய்க்கால் பகுதியில் இன்று அதிகளவிலான மீன்கள் மீனவர்களால் பிடிக்கபட்டு வருகின்றது. நந்திக்கடலில் இருந்து இரட்டைவாய்க்கால் ஊடாக முல்லைத்தீவு பெருங்கடற்கரைக்கு சங்கமிக்கும் வாய்க்கால் பகுதியிலே கனமழை காரணமாக அதிகமாக மீன்கள் பிடிபட்டு வருகின்றது. இவ்வாறு பிடிபடும்...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நிதி ஒதுக்கீடு: சர்வதேச விசாரணையே தேவை நிதி தேவையில்லை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பாதீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விடயத்துக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடும் கண்டணம் வெளியிட்டுள்ளனர் சர்வதேச விசாரணையே எமக்கு தேவை எனவும் நிதி கோரி நாம் போராடவில்லை...

இராணுவத்தின் செயற்பாட்டால் ஆத்திரமடைந்த மக்கள்.

இராணுவத்தினரின் செயற்பாட்டால் கேப்பாப்பிலவு கிராம மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர். தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலையால் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில்  முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில் அமைந்துள்ள   ...

Categories

spot_img