Tag: video

HomeTagsVideo

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி பொங்கல் விழா அனைத்து மக்களையும் பங்கேற்குமாறு அழைப்பு.

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனாருக்கு எதிர்வரும் 18ஆம் திகதி, பொங்கல் விழா ஒன்றினை.மேற்கொள்ளவுள்ளதாகவும் அனைத்து மக்களையும் அணிதிரண்டு வந்து பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறும் எமது உரிமைகளை வென்றெடுக்க...

பிரபாகரனின் மனைவியும் மகளும் உயிருடன் அதிர்ச்சி காணொளி

https://youtu.be/XOp8LAIU-MQ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவி மதிவதனி மற்றும் அவரது மகள் துவாரகா ஆகியோர் உயிருடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மதிவதனியிம் சகோதரி இது சம்பந்தமான காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

வவுனியா வைத்தியசாலை விவகாரம்: வடக்கு ஆளுனரின் தலைமையில் மூவர் கொண்ட குழு விசாரணைக்கு நியமனம்

வவுனியா பொது வைத்தியசாலையில் சிசுவொன்றுக்கு சிகிச்சை அளிப்பதில் தாதியர் நடந்துகொண்ட விதம் மற்றும் தாதிய உத்தயோகத்தர்கள்  தமது கடமையை சீராக செய்யவில்லை என தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை விசாரணை செய்ய வட மாகாண ஆளுனர் தலைமையில்...

வட்டுவாகல் பாலத்தில் வீதி சமிக்ஞை இன்மையால் பயணிகள் அவதி(வீடியோ)

https://youtu.be/cjE3OHuduhk முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தில் பயணம் செய்பவர்கள் பாலத்திற்கு அருகாமை வீதி சமிக்ஞை இல்லாததால் போக்குவரத்தில் பெரும் சிரமத்தினை எதிர் கொள்கின்றார்கள். பரந்தன் _ முல்லைத்தீவு செல்லும் வீதியில் வட்டுவாகலில் அமைந்துள்ள பாலத்தில் வீதி சமிக்ஞை...

மேவின் சில்வாவை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தல் வேண்டும். அருட்தந்தை மா.சத்திவேல்

ஜனாதிபதி நல்லிணக்கத்தை விரும்புபவர் எனில் மேவின் சில்வாவை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தல் வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல்...

பனிக்கன்குளம் பகுதியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடனொன்று மோதி கோர விபத்து! மூவர் பலி! எட்டு பேர் காயம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ_9 வீதியின் பனிக்கன்குளம் பகுதியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடனொன்று மோதி இடம்பெற்ற கோர விபத்து சம்பவத்தில் மூவர் பலியானதோடு எட்டு பேர் காயமடைந்துள்ளனர் குறித்த சம்பவம் தொடர்பில்...

நீதிமன்ற அனுமதியுடன் குருந்தூர் மலை ஆதி ஐயனாருக்கு பொங்கல் அனைவரையும் அணிதிரண்டு வருமாறு அழைப்பு

நீதிமன்ற அனுமதியுடன் குருந்தூர் மலையில் இடம்பெற இருக்கும் பொங்கல் நிகழ்வுக்கு அனைவரையும் வருமாறு ஆலய பொங்கல் உற்சவ குழுவினர் அழைப்பு விடுத்திருக்கின்றார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் இம்மாதம்18ம்...

செஞ்சோலை வளாகத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு உணர்வு பூர்வமாக அஞ்சலி (படங்கள் & வீடியோ இணைப்பு)

https://youtu.be/B-nPDb64po8 2006.08.14 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் தலைமைத்துவ பயிற்சிக்காக வருகைதந்திருந்த மாணவச் செல்வங்கள் மீது சிறிலங்கா விமானப்படை விமானங்கள் நடாத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் உயிரிழந்த பாடசாலை...

செஞ்சோலையில் படுகாலையில் உயிர்நீத்த மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்

முல்லைத்தீவு - வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில், கடந்த 2006.08.14 அன்று இலங்கை விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விமானக்குண்டுவீச்சுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 53மாணவியர்களுக்கும், நான்கு பணியாளர்களுக்கும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது...

வடமாகாண கராத்தே போட்டியில் வவுனியாவிற்கு 4 பதக்கங்கள்

வடமாகாண ரீதியிலான 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மட்ட கராத்தே சுற்று போட்டி நெல்லியடி மத்திய கல்லூரியில் 11, 12 ஆம் திகதிகளில் நடைபெற்றிருந்தது. நடைபெற்ற போட்டியில் நிப்பான் கராத்தே சங்கத்தை சேர்ந்த இரு...

சிறுமியை திருமணம் செய்வதாக கூறி அழைத்து வந்த இளைஞன் கைது. 

திருமணம் செய்வதாக கூறி சிறுமியை அழைத்துவந்த கள்ளப்பாட்டு இளைஞனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. விசுவமடுவினை சேர்ந்த 15 வயது சிறுமியை காணவில்லை என கடந்த மாதம் பெற்றோரால் விசுவமடு பொலிஸில்...

மலையக மக்களின் மாண்பைப் பாதுகாக்க விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் ஆதரவு.

மலையக மக்களின் மாண்பை பாதுகாக்கும் 200 வருடப் பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்றுக் கொண்டிருக்கும் பேரணியில் கலந்து கொண்டு மலையக மக்களுக்குத் தமது அமைப்பின் முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளதாக விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின்...

Categories

spot_img