பாராளுமன்றம் கலைப்பு! பாரளுமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிப்பு! வெளியானது வர்த்தமானி!
இன்று நள்ளிரவுடன் அமுலாகும் வகையில் இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கையொப்பமிட்டுள்ளார்.
24.09.2024 திகதியிடப்பட்ட 2403/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அரசாங்க அச்சகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானியில்நவம்பர் 14 பாராளுமன்ற தேர்தல் என அறிவிக்கப்பட்டுள்ளது.