Mullai Net

About the author

சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டவர்களால் ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது தாக்குதல் முயற்சி! கொலை அச்சுறுத்தல்! பொலிசாரின் உதவியுடன் தப்பிய ஊடகவியலாளர்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம். கிழவன்குளம். பதினெட்டாம் போர் . கொக்காவில் உள்ளிட்ட பகுதிகளில் ஏ_ 9 வீதியின் இரண்டு புறங்களிலும் உள்ள காட்டுப் பகுதியில் சட்டவிரோதமான மணல் அகழ்வு...

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் நிலமைகளை கூட்டுறவு பிரதி அமைச்சரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க அவர்கள் இன்றைய தினம் (14) மாலை 5 மணியளவில் நேரில் சென்று பார்வையிட்டதுடன்...

புதுக்குடியிருப்பில் சட்டவிரோத கசிப்புடன் ஒருவர் கைது. அதிரடியாக களமிறங்கிய ஒட்டிசுட்டான் பொலிஸார்.

புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் விற்பனைக்கு தயாராக இருந்த கசிப்புடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு 10 வட்டாரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி, விற்பனை இடம்பெறுவதாக...

வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு.

முறிப்பு பகுதியில் குழுக்களுக்கிடையில் நேற்றையதினம் (13.02.2025) இடம்பெற்ற கைக்கலப்பில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்து  யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு - முள்ளியவளை - முறிப்பு பகுதியில் ஒரு...

முன்பள்ளி ஆசிரியர்கள், ரவிகரன் எம்.பி சந்திப்பு

முல்லைத்தீவு - முன்பள்ளி ஆசிரியர்களின் நிர்வாகத்தினருக்கும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்குமிடையில் சந்திப்பொன்று இன்றையதினம் (14.02.2025) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு - கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது...

நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனம் விபத்து : ஒருவர் பலி

தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முகமது பைசலுக்குச் சொந்தமான வாகனம் இன்று (14) காலை வென்னப்புவவில் விபத்துக்குள்ளானதில், உந்துருளி ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.   பொலிஸ் அறிக்கையின்படி, கொஸ்வத்தவில் உள்ள...

வீதியோரங்களில் நெல் உலர விடுவதனால் அதிகரிக்கும் வீதிவிபத்துக்கள்

வீதியோரங்களில் நெல் உலர விடுவதனால் தொடர்ச்சியாக விபத்து சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது. தற்போது நெல் அறுவடை இடம்பெற்று வருவதனால் மக்கள் வீதியோரங்களில் எவ்வித பாதுகாப்பு சமிக்ஞை இன்றி நெல்லை உலரவிடுகின்றனர். இதனால். விபத்து சம்பவங்கள்...

முள்ளிவாய்க்கால் நினைவுமுற்ற வளாகத்தில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்த முன்னாள் போராளி

முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற வளாகத்தில் முன்னாள் போராளி ஒருவர் பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நீதி கிடைக்கும் வரை சாகும்வரையான உண்ணாவிரத போராட்டம் ஒன்றை இன்று காலை ஆரம்பித்துள்ளார். இன்றைய தினம் (14.02.2025) காலை...

வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் ஒருவர் படுகாயம்

முறிப்பு பகுதியில் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கைக்கலப்பில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றையதினம் (13.02.2025) இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு - முள்ளியவளை - முறிப்பு பகுதியில் ஒரு குழுவினர்...

ஒதியமலையில் மக்கள்குறைகேள் சந்திப்பு; வனஇலாகா அபகரித்துள்ள வயல்காணிகள், பயன்பாடின்றி காணப்படும் கருவேப்ப முறிப்புக் குளத்தையும் பார்வையிட்டார் – ரவிகரன் எம்.பி

.முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட ஒதியமலைக்கிராமத்தில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மக்கள் குறைகேள் சந்திப்பொன்றை இன்றையதினம் (13) நடாத்தியுள்ளார். இதன்போது வனவளத்திணைக்களத்தால் அபகரிக்கப்பட்டுள்ள, கருவேப்ப முறிப்புக் குளத்தின் கீழான...

முன்னாள் எம்.பி திலீபன் இந்தியாவில் கைது

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இருந்து இந்தியாவின் மதுரைக்கு சென்ற கு.திலீபன் அங்கிருந்து பிறிதொரு கடவுச் சீட்டில் வெளிநாடு செல்ல முற்பட்டுள்ளார். இந்தநிலையில்,...

ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய அதிபரினை இடமாற்ற கோரி கவனயீர்ப்பு போராட்டம்.

ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய அதிபரினை இடமாற்றம் செய்யக்கோரி பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம்,பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகளால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்றையதினம் காலை பாடசாலைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. முல்லைத்தீவு -...

Categories

spot_img